கன்னியாகுமரி மாவட்டம் மீனாட்சிபுரம் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடக் கிறது. எனவே, நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிய மாணிக்கபுரம், சவேரியார் கோவில் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, வேப்பமூடு, ரர்மவர்மபுரம், ஊட்டுவாழ்மடம், வசந்தம் நகர், மேல கருப்புக் கோட்டை, தேரூர், புதுகிராமம், ஆதலவிளை, ராமபுரம், ஆண்டார்குளம், தேவகுளம், அழகனாபுரம், பத்தல்விளை, தளவாய்தெரு, ஊத்தங்கரை, செம்மாங்குடி சாலை, புலவர்விளை, அண்ணா பஸ் நிலையம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.