கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளையை சேர்ந்தவர் நூர்ஜகான் இவரது மகள் வெளிநாட்டில் இருந்து வருகிறார். இவர் மகளை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றார். கடந்த 2ம் தேதி, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போனநிலையில், வெளிநாடு சென்றவர் திரும்பி வந்தவர், வீட்டில் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனதாக புகார் கொடுத்தார். அதன் பெயரில் கோட்டார் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.