நாகர்கோவிலில் 2018 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் நடுகாட்டு ராஜாவை அரசு அலுவலகத்தில் சாதி பெயரை சொல்லி திட்டியும் தாக்க முயற்சித்த வழக்கில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் இன்று (ஜூன். 30) நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.















