மார்த்தாண்டம்: ஆயரை சந்தித்த பா. ஜ வேட்பாளர் விஜயதரணி

0
18

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயதரணிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோசை விஜயதரணி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து மஞ்சாலுமூடு பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here