தி ரைஸ் எழுமின் அமைப்பு நடத்தும் 14வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. தொழில் வணிக அமைப்புகளும், முதலீட்டு நிறுவனங்களும், தமிழக அரசின் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். மனித வள மேம்பாட்டுத் துறையினர், பட்டயக் கணக்கர்கள் & நிதி மேலாண்மை பேரவையினர் தனித்தனி சிறு மாநாடுகளும் நடைபெறுவதாக நாகர்கோவில் ஏற்பாட்டாளர்கள் இன்று(நவ.26) தெரிவித்தனர்.