மெதுகும்மெல் முண்டபிலாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோபின் (20) மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகி, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, சிறையிலிருந்தே ஜோபின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.















