குமரி: ஆலயத்தில் வைத்திருந்த அறிவிப்பு போர்டு கிழிப்பு

0
166

கல்லுகூட்டம் பகுதியில் நடைபெற்று வந்த தேவாலய விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சனை காரணமாக, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கட்டிடப் பணி நிறுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்புப் பலகையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் அதனை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து பேரூராட்சி செயலாளர் மாலதி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here