Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: ஆஸ்பத்திரிக்குள் போதையில் ரகளை… லாரி டிரைவர் கைது

குமரி: ஆஸ்பத்திரிக்குள் போதையில் ரகளை… லாரி டிரைவர் கைது

0

குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போதையில் வந்த நபர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடையல் பிலாந்தோட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (35) நேற்று கைது செய்யப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version