Home கன்னியாகுமரி செய்திகள் கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

0

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பெறப்படும். கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் வருகிற 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version