கோணம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வலை கம்பெனியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வில் டெங்கு கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை சீல் வைக்க உத்தரவிட்டார்- உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் வலை கம்பெனிக்கு சீல் வைத்தனர்
