கொல்லங்கோடு: 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்

0
194

கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் அருண் (33) மற்றும் அவரது மனைவி ரீனா, இரண்டு மகள்கள் ஆகியோர் கடந்த 21 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு மாயமாகியுள்ளனர். ரீனா தனது மகள்களை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அருண் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here