ஜென்சென் ஹுவாங் மீண்டும் என்விடியா தலைவர் ஆனார்

0
12

 சீன உளவாளி சர்ச்​சையால் பத​வி​யி​லிருந்து வில​கிய ஜென்​சென் ஹுவாங் மீண்​டும் என்​வி​டியா நிறு​வனத்​தின் தலை​வர் மற்​றும் தலை​மைச் செயல் அதி​காரியாக (சிஇஓ) நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

சீன உளவுப் பிரிவுடன் தொடர்​புடைய பெண்​ணுடனான உறவு மற்​றும் தனிப்​பட்ட சர்ச்​சைகள் காரண​மாக ஜென்​சென் ஹுவாங் கடந்த 11 நாட்​களுக்கு முன்​பாக என்​வி​டியா நிறு​வனத்​தின் தலை​வர் பத​வி​யி​லிருந்து வில​கினார். அவரது ராஜினாமாவும் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டது.

இந்​நிலை​யில், முந்​தைய முடிவை திரும்​பப் பெற்​றுள்ள இயக்​குநர் குழு, என்​வி​டியா நிறு​வனத்​தின் தலை​வர், தலை​மைச் செயல் அதி​காரி மற்​றும் இயக்​குநர் குழு உறுப்​பின​ராக ஜென்​சன் ஹுவாங்கை மீண்​டும் நியமித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here