இரணியல்: மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

0
235

கடந்த 2017 முதல் நெய்யூர், மாதா தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழக இரணியல் உப கோட்ட அலுவலகம், வரும் 13ஆம் தேதி முதல் செம்பொன்விளை துணை மின் நிலை வளாகத்தில் உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படவுள்ளது. இந்த தகவலை இரணியல் உப கோட்டம் (விநியோகம்) உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here