குமரியில்: தெரு நாய்களை பிடித்த பேருராட்சி பணியாளர்கள்

0
41

களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, பேரூராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடித்து, குழித்துறை கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அதே இடங்களில் திரும்ப விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here