இடைக்கோடு: ஏழை மூதாட்டிக்கு வீடு ; எம்எல்ஏ வழங்கினார்

0
269

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வீடில்லாத ஏழை மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராகுல் காந்தி பவன் என்ற பெயரில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இடைக்கோடு பேரூராட்சி, மாலைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழை மூதாட்டிக்கு புதிய வீடு கட்டி, அதன் சாவியை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாரகை கத்பட் எம்எல்ஏ கலந்துகொண்டு வீட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here