குமரி ஆட்சியர் அலுவலகம் வந்த தேர்தல் பொருட்கள்

0
153

தமிழ்நாட்டில் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மெழுகு, எழுது பொருட்கள், மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்துள்ளன. இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு பண்டல் போடும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், இவை அந்தந்த தொகுதிகளுக்கு EVM இயந்திரங்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here