குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

0
21

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை சந்தையில் ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்திருப்பதும், கோடை வெப்பமும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here