மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

0
17

சென்னை கொளத்​தூர் தொகுதி தவெக எம்​எல்ஏ வி.எஸ்​.​பாபு, மூச்​சுத்​திணறல் காரண​மாக கடந்த 9-ம் தேதி இரவு அமைந்​தக்​கரை​யில் உள்ள எம்​ஜிஎம் ஹெல்த் கேர் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார்.

அவரது உடல்​நிலை சீராக இருப்​ப​தாக​வும், முன்​னேற்​றம் ஏற்​படு​வ​தாக​வும் சிகிச்​சைக்கு ஒத்​துழைப்பு வழங்​கு​வ​தாக​வும் மருத்​து​வ​மனை நிர்​வாகம் அறிக்​கைகளை வெளி​யிட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் நேற்று மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​ பாபுவை சந்​தித்து நலம் விசா​ரித்​தார். அவருக்கு அளிக்​கப்​பட்டு வரும் சிகிச்​சைகள் குறித்​தும், உடல்​நிலை முன்​னேற்​றம் குறித்​தும் மருத்​து​வர்​களிடம் கேட்​டறிந்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here