சுதீப்பின் ‘மேக்ஸ்’ 2-ம் பாகம் உருவாகிறதா?
கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்து வெளியான படம், ‘மேக்ஸ்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கில் உருவானது. கன்னடத்தில்...
‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ குடும்பங்கள் ரசிக்கும் படம்: இயக்குநர் தகவல்
பிரபல யூடியூப்பரான ஹரி பாஸ்கர் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’. இதில், லாஸ்லியா, பிக் பாஸ் ரயான், ஷா ரா, சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார்.
தேனாண்டாள்...
உறவுகளின் அவசியத்தை சொல்லும் ‘நிறம் மாறும் உலகில்’!
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜேபி இயக்கத்தில் உருவாகும் படம், ‘நிறம் மாறும் உலகில்’. இதில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யோகி பாபு...
வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்
வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார், சென்னையில் காலமானார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘பைரவ தீபம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல...
ரூ.83 கோடிக்கு வீட்டை விற்றார் அமிதாப் பச்சன்!
பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சன் மும்பை ஓஷிவாரா பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ரூ.31 கோடிக்கு வீடு வாங்கியிருந்தார். ஆறு கார் பார்க்கிங் வசதி கொண்ட அந்த பிரம்மாண்ட...
இயக்குநர் அஜய் ஞானமுத்து திருமணம்!
‘டிமான்டி காலனி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஜய் ஞானமுத்து. தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடித்த ‘இமைக்கா நொடிகள்’, விக்ரம் நடித்த ‘கோப்ரா’, அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி...
‘காந்தாரா: சாப்டர் 1’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு: படக்குழு மீது போலீஸில் புகார்
ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’ திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா:...
‘பிக் பாஸ் – சீசன் 8’ டைட்டிலை வென்றார் முத்துக்குமரன்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் - சீசன் 8’ நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில் மொத்தம் 24 பேர்...
மம்மூட்டி- மோகன்லாலை இயக்குகிறார் பசில் ஜோசப்!
மலையாளத்தில் வெளியான கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கிய பசில் ஜோசப், நடித்தும் வருகிறார். ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் இவர் நடிப்புப் பேசப்பட்டது. இந்நிலையில் இவர்...
நடிகை தேவயானி இயக்கியுள்ள கைக்குட்டை ராணிக்கு விருது!
நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம், ‘கைக்குட்டை ராணி’. இதற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படத்துக்கு பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என்...
















