உடல் உறுப்பு தானம் செய்தார் இசை அமைப்பாளர் டி.இமான்
பிரபல இசை அமைப்பாளர் டி.இமானுக்கு நேற்று 42-வது பிறந்த நாள். அதை முன்னிட்டு, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என் பிறந்த நாளை முன்னிட்டு...
கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்தில் சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு
நடிகை கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி திரைப்படத்தை திரையிட இங்கிலாந்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி...
திரை விமர்சனம்: பாட்டல் ராதா
வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்யும் ராதா மணி (குரு சோமசுந்தரம்), மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மது பழக்கம் கொண்ட ராதா மணி, ஒரு...
எது சினிமா? – நெட்டிசன்களை ஈர்த்த இயக்குநர் ஹேமந்த்தின் ‘நச்’ பதில்
2023-ல் வெளியான ‘சப்த சாகரடாச்சே எல்லோ - சைட் ஏ’, ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் பி’ கன்னட மொழித் திரைப்படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இயக்குநர்...
பாலிவுட் பிரபலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
நடிகர் சல்மான்கானை தொடர்ந்து மேலும் பல பாலிவுட் பிரபலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ராஜ்பால் யாதவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி மின்னஞ்சல்...
மருத்துவமனையில் தன்னை சேர்த்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய சயீப் அலி கான்!
பிரபல இந்தி நடிகர் சயீப் அலி கான் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி அதிகாலை, அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார். வீட்டில் பணியாற்றியவர்கள் சயீப்...
‘யாத்திசை’ இயக்குநர் படத்தில் பவானி ஸ்ரீ!
‘யாத்திசை’ படம் மூலம் கவனம் பெற்ற தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கும் படத்தை ஜே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.கமலக்கண்ணன் தயாரிக்கிறார். ‘யாத்திசை’யில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சேயோன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். பவானி...
இணையத்தில் கசிந்தது ‘த ராஜா சாப்’ பட காட்சிகள் படக்குழு அதிர்ச்சி!
பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி...
கண் பார்வையை இழந்த ஆஸ்கர் விருது நடிகை!
பிரபல இங்கிலாந்து நடிகை ஜுடி டென்ச் (Judi Dench). ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ‘எம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற இவர், ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ (1998) படத்துக்காக சிறந்த துணை...
கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!
மலையாள நடிகையான அபர்ணா வினோத், தமிழில் விஜய்யின் ‘பைரவா’ படத்தில், கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்துள்ளார். பின் பரத் நடித்த ‘நடுவன்’ படத்தில் நாயகியாக நடித்தார். ரினில் ராஜ் என்பவரைக் காதலித்து வந்த...
















