அப்துல் கலாம் கதையை திரைப்படமாக்குவது சவால் – இயக்குநர் ஓம் ராவத்
ன்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இளையராஜாவின் பயோபிக்கில அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை கதையிலும் தனுஷ் நடிக்கிறார். இதை...
ஆகக் கடவன: திரை விமர்சனம்
மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்), விக்கி (சி.ஆர். ராகுல்), புகழ் (ராஜசிவன்) மூவரும் நண்பர்கள். இவர்களுக்குத் தனியாக மருந்தகம் ஒன்றைத் தொடங்கி முன்னேற வேண்டும் என்பது ஆசை. அதற்காகக் கடன்...
ஃபேமிலி என்டர்டெயினர் கதையில் யோகிபாபு
அர்ஜுன் தாஸ் - காளிதாஸ் ஜெயராம் நடித்த 'போர்' படத்தை தயாரித்த ரூக்ஸ் மீடியாவின் பிரபு ஆண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் அடுத்து தயாரிக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். மேகா...
ரஜினிகாந்தை இயக்கும் தெலுங்கு டைரக்டர்?
நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக.14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது....
வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் எனக்காக சிபாரிசு செய்த இயக்குநர்: விஜய் சேதுபதி தகவல்
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஸ்’. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். கரண்...
அரச கட்டளை: எம்.ஜி.ஆரை கோபப்பட வைத்த கவிஞர் வாலி
எம்.ஜி.ஆர் நடித்த மன்னர் கதையை கொண்ட படங்களில் ஒன்று, ‘அரச கட்டளை’. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் கதை இலாகா உருவாக்கிய இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி இயக்கி, கவுரவ...
‘ரெட்ரோ’ வசூல் ரூ.234 கோடி, ஆனால்… – படக்குழு வைத்த ட்விஸ்ட்
‘ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில்...
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்: திரை விமர்சனம்
கிஷ்சா 47 (சந்தானம்) என்ற பிரபலமான யூடியூப் சினிமா விமர்சகர், ‘ஹிட்ச்ஹாக் இருதயராஜ்’ என்ற ஹாரர் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க அழைக்கப்படுகிறார். இதற்காக, கிஷ்சா, அவரது காதலி ஹர்சினி, அப்பா, அம்மா,...
சண்முக பாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’ – ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்
மறைந்த விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘படைத் தலைவன்’. இதை அன்பு இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜே கம்பைன்ஸ், தாஸ் பிக்சர்ஸுடன் இணைந்து வழங்கும் இந்தப்...
“உங்க கதைத் தேர்வு வியக்க வைக்குது!” – சசிகுமாருக்கு ரஜினி பாராட்டு
’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்ம் சசிகுமாரை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன்...
















