அரசியலுக்கும் மதத்திற்கும் தொடர்பு இருக்க கூடாது – அமைச்சர்
திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ்...
திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும்: சென்னை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை திட்டவட்டம்
தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’...
அசாம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக அறியப்படும் நபர் குளத்தில் குதித்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாம் மாநில நாகோன் மாவட்டத்தில் 14...
மணிப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து முன்னாள் எம்எல்ஏ.வின் மனைவி உயிரிழப்பு
மணிப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மனைவி உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தின் சாய்க்குல் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ.,வாக இருந்தவர் யம்தோங் ஹாவோகிப் (64). பின்னர் பாஜக கட்சிக்கு தாவினார்.
இவர்...
பிஹாரில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலி: 30-க்கும் அதிகமானோர் காயம்
பிஹார் மாநிலம் பாட்னாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பிஹார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் பராவர் மலைப்பகுதியில் உள்ள பாபா சித்தேஸ்வரா நாத் கோயிலில் நேற்று...
“இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களைப் பரப்புவதா?” – ராகுலுக்கு பாஜக கண்டனம்
“அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதா?” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான...
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
“உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என...
ஆயுதங்களுடன் வந்து தாக்கிய 8 பேர் கும்பலிடம் இருந்து தந்தையை காப்பாற்றிய சத்தீஸ்கர் சிறுமி
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் நாராயண்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் சோம்தார் கோர்ரம். முன்விரோதம் காரணமாக சோம்தாரை கொலைசெய்வதற்காக 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் அவரதுவீட்டுக்குள் புகுந்து சரமாரியாக கோடரியால்...
பட்டு துணி வாங்கும்போது மோசடிகளை தவிர்க்க ‘சில்க் மார்க்’ முத்திரையை பார்த்து வாங்க வலியுறுத்தல்
‘பட்டு துணி வகைகள் வாங் கும்போது சில்க் மார்க் முத்திரை உள்ளதா என பொது மக்கள் கேட்டு பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம், மோசடிகளை தவிர்க்க முடி யும்’’ என இந்திய...
224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டிய 353 பேராசிரியர்கள்: ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 224 தனியார் பொறியில் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்,...












