Google search engine
கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெல்லிசை’. தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது இந்தப் படம். படம் பற்றி நடிகர் கிஷோர் கூறும் போது, “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண...
தவெக தலை​வ​ரான நடிகர் விஜய் நடித்​துள்ள கடைசிப் ​படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடக்க் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்​.​வினோத் இயக்கியுள்ளார். இதை ஜன.9-ம் தேதியான நேற்று உலகம் முழு​வதும் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்​நிலை​யில், இப்​படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து படத்​த​யாரிப்பு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​பு, கடந்த 7-ம் தேதி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

அமீர் நடிக்கும் ‘மாகாளி’

அமீர் முதன்​மைக் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படத்​துக்கு ‘மா​காளி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இப்​படத்தை ஐங்​கரன் சார்​பாக கே. கருணா​மூர்த்தி - நவ்வி சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் மற்​றும் இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ்...

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6,...