Google search engine
மறுதணிக்கைக் குழு கொடுத்திருக்கிற ‘கட்’களுடன் இன்று வெளியாகிறது, சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இதில் ரவி மோகன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா முரளி என பலர் நடித்துள்ள இந்த ‘பராசக்தி’ இந்தி திணிப்புக்கு எதிராக 60-களில் தமிழகத்தில் நடந்த மாணவர்களின் மொழிப் போர் கதையை பேசுகிறது. Q ‘பராசக்தி’ உண்மைக் கதைன்னு சொல்றாங்களே? A இந்தி திணிப்புக்கு எதிரா போராட்டம் நடந்த காலகட்டத்துல நிகழ்ந்த சில உண்மைச்...
கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெல்லிசை’. தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது இந்தப் படம். படம் பற்றி நடிகர் கிஷோர் கூறும் போது, “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

அமீர் நடிக்கும் ‘மாகாளி’

அமீர் முதன்​மைக் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படத்​துக்கு ‘மா​காளி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இப்​படத்தை ஐங்​கரன் சார்​பாக கே. கருணா​மூர்த்தி - நவ்வி சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் மற்​றும் இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ்...

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6,...