கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெல்லிசை’. தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது இந்தப் படம்.
படம் பற்றி நடிகர் கிஷோர் கூறும் போது, “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண...
மோகன். ஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘திரவுபதி’. இதில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் அடுத்த பாகமாக ‘திரவுபதி 2’ படத்தை மோகன் ஜி இப்போது இயக்கியுள்ளார்.
இதில் ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தை நேதாஜி புரொடக் ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி...
Latest article
அமீர் நடிக்கும் ‘மாகாளி’
அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘மாகாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ஐங்கரன் சார்பாக கே. கருணாமூர்த்தி - நவ்வி சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ்...
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6,...




