ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள பிரேம​தாசா மைதானத்​தில் ‘பி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்பியனான ஆஸ்​திரேலி​யா, ஜிம்பாப்வே அணி​யுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 2 விக்கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் குவித்​தது. தனது 11-வது அரை சதத்தை கடந்த தொடக்க வீரர​ரான பிரையன் பென்​னட் 56 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 64 ரன்​கள் சேத்து கடைசி வரை...
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஆட பாகிஸ்தான் சம்மதித்ததை அடுத்து அடுத்தடுத்த பில்ட் அப்கள் தொடங்கி விட்டன. இப்போது இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட், கொழும்புவில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பெரும் சவால் என்று கூறியுள்ளார். இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானங்களில் ஆடப்படுவதை விட வெளியில் சொல்லாடல் மைதானங்களின் வார்த்தைகள் மட்டைகளாகவும் பந்துகளாகவும் மாறிவிட்டன. பாகிஸ்தானுடன் விளையாடினாலும் விளையாடா விட்டாலும் இந்திய அணியின் பயிற்சியில் எந்த வித...
Follow Us 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் பிரதான சர்ச்சையான பாகிஸ்தான், இந்தியாவுடனான போட்டியை புறக்கணித்து பிறகு முடிவை வாபஸ் பெற்ற விவகாரத்தில் ‘வங்கதேசத்திற்கு கொஞ்சமாவது மரியாதையைப் பெற்றுத் தருவதுதான் எங்கள் நோக்கம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் தேதி பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆடாது என்ற முடிவை பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால் திரைக்குப் பின் நடைபெற்ற ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களுக்குப் பிறகு...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் டி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி​ராக தென் ஆப்​பிரிக்க அணி 2-வது சூப்​பர் ஓவரில் போராடி வெற்றி பெற்​றது. அகம​தா​பாத்​தின் நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று காலை நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்கள் குவித்​தது. தொடக்க வீரரும் கேப்​ட​னுமான எய்​டன் மார்க்​ரம் 5...
ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று ‘பி’ பிரிவில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, அயர்​லாந்​துடன் மோதியது. கேப்​டன் மிட்​செல் மார்ஷ் காயம் காரண​மாக களமிறங்​க​வில்​லை. இதனால் ஆஸ்​திரேலிய அணி டிராவிஸ் ஹெட் தலை​மை​யில் விளை​யாடியது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 182 ரன்​கள் குவித்​தது. ஜோஷ் இங்​லிஷ் 17 பந்துகளில், ஒரு சிக்​ஸர்,...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்​டத்​தில் கத்​துக்​குட்​டி​யான நமீபி​யா​வுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி முதல் ஆட்​டத்​தில் அமெரிக்​காவை 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரும்...
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கேப்டன்களான கோலியும், ரோஹித்தும் ‘கிரேடு-B’யில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர். ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2025...
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி, போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், 'குரூப் ஏ'...
ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘சி’ பிரி​வில் உள்ள ஸ்காட்லாந்து, அறி​முக அணி​யான இத்​தாலி​யுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஸ்காட்​லாந்து 4 விக்கெட்கள் இழப்​புக்கு 207 ரன்​கள் குவித்​தது. தனது 14-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீர​ரான ஜார்ஜ் முன்சே 54 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசி​னார். மற்​றொரு...
டபிள்​யூடிடி ஸ்டார் கன்​டென்​டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்​னையை அடுத்த மேலக்கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​கல்​வியியல் மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழகத்​தில் இன்று (10-ம் தேதி) தொடங்​கு​கிறது. இதில் 17 நாடு​களைச் சேர்ந்த 80-க்​கும் மேற்​பட்ட வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். இவர்​கள் ஆடவர் ஒற்​றையர், மகளிர் ஒற்​றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்​டையர், கலப்பு இரட்​டையர் ஆகிய பிரிவு​களில் நடை​பெறும் போட்​டிகளில் பங்​கேற்க உள்​ளனர். ஆடவர் இரட்​டையர் பிரி​வில்...