இலங்​கைக்கு எதி​ரான 4-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடிய இந்​திய அணி வீராங்​க​னை​கள் ஸ்மிருதி மந்​த​னா, ஷபாலி வர்மா ஆகியோ​ருக்கு கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இலங்கை மகளிர் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 போட்​டிகளில் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றியது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 4-வது டி20 போட்டி...
தனது கால்​பந்து வாழ்க்​கை​யில் 1,000 கோல்​களை அடிக்க வேண்​டும் என்று விரும்​புவ​தாக போர்ச்​சுகல் அணி வீரரும், கால்​பந்து ஜாம்​ப​வானு​மான கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ தெரிவித்தார். ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் நேற்று முன்​தினம் குளோப் கால்​பந்து வீரர்​கள் வழங்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் மத்​திய கிழக்கு நாடு​கள் பிரி​விலிருந்து சிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். விழாவுக்கு பின்​னர் அவர் கூறிய​தாவது: "எனக்கு தற்​போது 40 வயதாகிறது. கால்​பந்​துப் போட்​டிகளில் 1,000...
விஜய் ஹ​சாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் தொடரில், ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிக்​கான இந்​திய அணி​யின் துணை கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் விளை​யாட​வுள்​ளார். நாடு முழு​வதும் பல்​வேறு நகரங்​களில் விஜய் ஹசாரே கோப்பைக்​கான கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெற்று வருகின்றன. இந்​திய கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்​றுள்ள வீரர்கள் அனை​வரும் இந்த விஜய் ஹசாரே போட்​டி​யில் விளையாட வேண்​டும் என்று இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. அதன்​படி ரோஹித் சர்​மா, விராட் கோலி,...
சர்​வ​தேச மகளிர் கிரிக்​கெட் போட்​டிகளில் 10 ஆயிரம் ரன்​கள் குவித்த 4-வது வீராங்​கனை என்ற சாதனையை இந்​திய வீராங்​கனை ஸ்மிருதி மந்​தனா நிகழ்த்​தி​யுள்​ளார். திரு​வனந்​த​புரத்​தில் இந்​தி​யா, இலங்கை அணி​களுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 20 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 221 ரன்​கள் குவித்​தது. இதில் ஸ்மிருதி மந்​தனா 27 ரன்கள் எடுத்​திருந்​த​போது சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளில் 10...
தேசிய சீனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் ரித்விக் சஞ்​சீவி சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றி​யுள்​ளார். ஆந்​திர மாநிலம் விஜய​வாடா நகரில் 87-வது தேசிய சீனியர் பாட்​மிண்​டன் போட்​டிகள் நடை​பெற்று வந்​தன. நேற்று நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் இறு​திப் போட்​டி​யில் ஹட்​சன் பாட்​மிண்​டன் சென்​டர் வீரரும், தமிழகத்​தைச் சேர்ந்​தவரு​மான ரித்விக் சஞ்சீவியும், ஹரி​யானா வீரர் பாரத் ராக​வும் மோதினர். இதில் ரித்விக் சஞ்​சீவி 21-16, 22-20 என்ற புள்​ளி​கள் கணக்​கில் பாரத் ராகவை வீழ்த்தி சாம்​பியன்...
இந்​திய டெஸ்ட் கிரிக்​கெட் அணிக்​காக பயிற்​சி​யாளர் மாற்​றப்​படப் போகிறார் என்ற செய்​தியை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) மறுத்​துள்​ளது. இந்​திய அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர், கடந்த ஆண்டு ஜூலை​யில் நியமிக்​கப்​பட்​டார். தலை​மைப் பயிற்சி​யாள​ராக கவுதம் கம்​பீர் நியமிக்​கப்​பட்ட பிறகு, இந்​திய அணி குறிப்​பிடத்​தகுந்த முன்​னேற்​றங்​களை​யும், சரிவை​யும் சந்தித்து வரு​கிறது. கவுதம் கம்​பீரின் தலை​மை​யின் கீழ், இந்​திய அணி ஒரு​நாள், சர்​வ​தேச டி20 போட்​டிகளில் மிக​வும் சிறப்​பாக செயல்​பட்டு பல்​வேறு...
இலங்​கைக்கு எதி​ரான சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட​வுள்ள பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணியி​லிருந்து பாபர் அசம், முகமது ரிஸ்​வான், ஷாஹீன் ஷா அப்​ரிடி ஆகியோர் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அணி​யில் புதி​தாக விக்​கெட் கீப்​பர் கவாஜா நபாய் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இலங்​கைக்கு சுற்​றுப்​பயணம் செய்து பாகிஸ்​தான் அணி சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை விளை​யாட​வுள்​ளது. இதற்​கான பாகிஸ்​தான் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. ஆஸ்​திரேலி​யா​வின் பிக்...
விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் போட்​டி​யில் டெல்லி அணி 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத்தை வீழ்த்​தி​யது. டெல்லி வீரர்​கள் ரிஷப் பந்த், விராட் கோலி ஆகியோர் சிறப்​பாக விளை​யாடி அரை சதம் விளாசினர். பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ மைதானத்​தில் டெல்​லி, குஜ​ராத் அணி​கள் நேற்று மோதின. இதில் முதலில் விளை​யாடிய டெல்லி அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 254 ரன்​கள் எடுத்​தது. டெல்லி அணி​யில் இடம்​பெற்​றுள்ள இந்​திய...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் உத்தரபிரதேச அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் சண்டீகர் அணியை சாய்த்தது. உ.பி.அணியின் கேப்டன் ரிங்கு சிங், ஆர்யன் ஜுயால் ஆகியோர் சதம் விளாசினர். ராஜ்கோட்டில் உள்ள சனோசரா மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய உ.பி. அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யன் ஜுயால் 118 பந்துகளில் 134...
ஆஷஸ் கிரிக்​கெட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்​டி​யில் 175 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டுகிறது. முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலிய அணி 152 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து விளை​யாடிய இங்​கிலாந்து அணியை 110 ரன்​களுக்கு ஆஸ்​திரேலிய அணி சுருட்டி பதிலடி கொடுத்​துள்​ளது. இங்​கிலாந்து அணி, ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 டெஸ்ட் போட்​டிகளில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி...