Google search engine
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்​ரிக் தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதி​ராக வெற்​றி​யுடன் தொடங்​கிய சிஎஸ்கே அதன் பின்​னர் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களி​லும் தோல்​வியடைந்​தது. இந்த 3 ஆட்​டங்​களி​லுமே...
டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். விராட் கோலி 17...
ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது. அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. ரிஷப் பந்த் தலைமயி​லான லக்னோ அணி​யும் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி...
இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஹாரி புரூக் 2022-ம் ஆண்டு ஜனவரியில் குறுகிய வடிவிலான போட்டிகளில்...
ஐபிஎல் கிரிக்​கெட் சீசனில் இன்று நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் மோதவுள்​ளன. மும்பை வான்​கடே மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. மும்பை இந்​தி​யன்ஸ் அணி இது​வரை 4 போட்டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 3 தோல்வி​களைப் பெற்று மோச​மான நிலை​யில் உள்​ளது. கொல்​கத்தா அணிக்கு எதி​ரான போட்​டி​யில் மட்​டுமே அந்த அணி வெற்றி பெற்​றது. மற்ற ஆட்​டங்​களி​லும்...
ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் கேப்டனாக வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சாதனை புரிந்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கவுதம் கம்பீர் (10 போட்டிகள்-2014-15-ம் ஆண்டு), 2-வது இடத்தில் ஷேன் வார்னே (8 போட்டிகள்-2008-ம் ஆண்டு) உள்ளனர். 3-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் (8 போட்டிகள்-2024-25-ம் ஆண்டு), 4-வது இடத்தில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் (7 போட்டிகள்-2013-ம் ஆண்டு) உள்ளனர். ராஜஸ்தானுக்கு எதிரான...
பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு சக அணி வீரர் சந்தீப் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். முலான்பூரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளில் ஒன்று (5 முறை-மற்றொன்று மும்பை இந்தியன்ஸ்), அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி, இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களை சாம்பியன்களாக உருமாற்றிய அணி போன்ற பெருமைகளைப் பெற்ற சிஎஸ்கே அணி இந்த...
ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் தவறு எங்கு நடந்​தது என்று தெரிய​வில்லை என்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார். முலான்பூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி 50 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் அணியை வீழ்த்​தி​யது. இதில் முதலில் விளை​யாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்...
 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். ஐபிஎல்-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு...