டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்கு​கிறது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்​டங்​கள் கொல்​கத்​தா, மும்பையில் நடை​பெறுகின்றன. இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் தங்​களது அணிக்கு பாது​காப்பு இருக்​காது என்​றும் அதனால் டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்​தேசம் விளை​யாடும்...
இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்​டம் நாக்​பூரில் இன்று நடை​பெறுகிறது. இதையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்ய குமார் யாதவ் கூறிய​தாவது: இஷான் கிஷன் டி20 உலகக் கோப்பை அணி​யின் ஒரு பகு​தி​யாக இருப்​ப​தால் அவர், நியூஸிலாந்துக்கு எதி​ரான டி 20 தொடரில் 3-வது இடத்​தில் பேட்​டிங் செய்​வார். அணி​யில்...
ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் ஆஸ்திரேலியா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 6-ம் நிலை வீர​ரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் மெக்​கன்சி மெக்​டொ​னால்டை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 7-ம் நிலை வீர​ரான கனடா​வின் பெலிக்ஸ் ஆகர்​-அலியாசிம், 46-ம்...
இந்​திய அணிக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது பெருமை அளிப்​ப​தாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணி​யின் பேட்​ஸ்​மே​னான டேரில் மிட்செல் தெரி​வித்​துள்​ளார். இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் கடைசி ஆட்​டம் நேற்று முன்​தினம் இந்​தூரில் நடை​பெற்​றது. இதில் 338 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்திய அணி 41 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்தது....
இந்​தி​யா​வில் நடை​பெறும் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்​கேற்​பது குறித்து நாளைக்​குள் (ஜனவரி 21) வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் முடிவு எடுக்க வேண்​டும் இல்​லை​யென்​றால் வேறு அணி சேர்க்​கப்​படும் என சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம்...
ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் அணி அடுத்த வாரம் பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடரின் ஆட்​டங்​கள் லாகூரில் வரும் 29, 31 மற்​றும் பிப்ரவரி 1-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளன. இந்​நிலை​யில் இந்​தத் தொடருக்​கான 17 பேர் கொண்ட ஆஸ்​திரேலிய அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது. இதில் முன்​னணி வீரர்​களான பாட் கம்​மின்​ஸ், கிளென் மேக்​ஸ்​வெல், டிம் டேவிட்,...
ஆப்பிரிக்கா கோப்பை கால்​பந்து தொடரின் இறுதி போட்​டி​யில் நேற்று மொராக்கோ - செனகல் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின. இந்த ஆட்​டம் மொராக்​கோ​வின் ரபாத் நகரில் உள்ள பிரின்ஸ் மவுலே அப்​தெல்லா மைதானத்​தில் நடை​பெற்​றது. போட்​டியை காண்​ப​தற்​காக மைதானத்​தில் சுமார் 70 ஆயிரம் ரசிகர்​கள் திரண்டிருந்தனர். நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் இரு அணிகள் தரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. இதைத் தொடர்ந்து காயங்​களுக்கு இழப்​பீ​டாக 8 நிமிடங்கள் வழங்​கப்​பட்​டது. இதன்...
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டியில் பங்​கேற்​கும் இத்​தாலி அணி நேற்று அறிவிக்கப்​பட்​டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டி பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்​றும் இலங்​கை​யில் நடக்​கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்​தப் போட்​டி​யில் முதல் முறை​யாக விளை​யாட இருக்கும் இத்​தாலி அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தென் ஆப்​பிரிக்க முன்​னாள் கிரிக்​கெட் வீரர் ஜே.ஜே.ஸ்மட்ஸ் இடம்​பெற்​றுள்ள...
ஆஸ்​திரேலியன் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்னிஸ் போட்​டி​யின் அடுத்த சுற்​றுக்கு ஸ்பெ​யின் வீரர் கார்​லோஸ் அல்​க​ராஸ், ஜெர்​மனி வீரர் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், பெலாரஸ் வீராங்​கனை அரினா சபலென்கா ஆகியோர் முன்​னேற்​றம் கண்​டுள்​ளனர். ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள மெல்​பர்ன் நகரில் நேற்று தொடங்​கியது. வரும் பிப்​ர​வரி 1-ம் தேதி வரை இப்​போட்டி நடை​பெற உள்​ளது. நேற்று நடை​பெற்ற மகளிர் முதல் சுற்​றுப் போட்​டி​யில்...
டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யின் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட்மாஸ்டர் அர்​ஜுன் எரிகைசி வெற்றி பெற்​றார். நெதர்​லாந்​தின் விஜ் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நேற்று தொடங்​கியது. முதல் சுற்றில் இந்​திய கிராண்ட்​மாஸ்​டர் ஆர். பிரக்​ஞானந்​தாவை எதிர்த்து அர்​ஜுன் எரி​கைசி விளை​யாடி​னார். 32-வது நகர்த்​தலில் அர்​ஜுன் எரி​கைசி வெற்றி பெற்​றார். மற்​றொரு போட்​டி​யில் உலக சாம்​பியனும், இந்​திய கிராண்ட்​மாஸ்​டரு​மான டி.கு​கேஷும், உஸ்​பெகிஸ்​தான் வீரர் ஜவோகிர்...