ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் அமெரிக்கா - நமீபியா அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 199 ரன்​கள் குவித்​தது. டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணி​யின் அதி​கபட்ச ரன் குவிப்​பாக இது அமைந்​தது. இதற்கு முன்​னர் அந்த அணி கடந்த 2024-ம்...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 61 ரன்களில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். அந்நாட்டு செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: “தகுதியற்ற ஒருவருக்கு பெரிய பொறுப்பை கொடுப்பதுதான் இந்த உலகின் மிகப்பெரிய குற்றமாகும். அவரால் தேசத்தை நிலைகுலைய செய்வதை தவிர வேறு என்ன...
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த ஆட்டம் குறித்து தன் கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. ‘குரூப்-ஏ’ பிரிவில் இந்தியா மற்றும் பாக்சிதான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு அணிகளும் இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடி வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழலில் கொழும்பில்...
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 24 வயதான ரியான் பராக், இதற்கு முன்பு கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டனாக அணியை வழிநடத்தி உள்ளார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயமடைந்த நிலையில், அவருக்கு மாற்றாக...
ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் ‘டி’ பிரிவில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் கனடா - ஐக்கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 150 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஹர்ஷ் தாகர் 41 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் விளாசி​னார். நவ்​னீத் தாலிவால் 34, ஸ்ரேயஸ் மோவா...
ஐசிசி டி20 உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ஏ பிரி​வில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ. சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற லீக்​ஆட்​டத்​தில் அமெரிக்கா - நெதர்​லாந்து அணி​கள்​மோ​தின. முதலில் பேட் செய்​த அமெரிக்க அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள்​இழப்​புக்கு 196 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக சாய் தேஜா முக்​கமல்லா 51 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 79 ரன்​கள் விளாசி​னார். முன்​ன​தாகதொடக்க வீரர்​களான கேப்​டன் மோனங்க் படேல் 22...
ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள பிரேம​தாசா மைதானத்​தில் ‘பி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்பியனான ஆஸ்​திரேலி​யா, ஜிம்பாப்வே அணி​யுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 2 விக்கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் குவித்​தது. தனது 11-வது அரை சதத்தை கடந்த தொடக்க வீரர​ரான பிரையன் பென்​னட் 56 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 64 ரன்​கள் சேத்து கடைசி வரை...
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஆட பாகிஸ்தான் சம்மதித்ததை அடுத்து அடுத்தடுத்த பில்ட் அப்கள் தொடங்கி விட்டன. இப்போது இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட், கொழும்புவில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பெரும் சவால் என்று கூறியுள்ளார். இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானங்களில் ஆடப்படுவதை விட வெளியில் சொல்லாடல் மைதானங்களின் வார்த்தைகள் மட்டைகளாகவும் பந்துகளாகவும் மாறிவிட்டன. பாகிஸ்தானுடன் விளையாடினாலும் விளையாடா விட்டாலும் இந்திய அணியின் பயிற்சியில் எந்த வித...
Follow Us 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் பிரதான சர்ச்சையான பாகிஸ்தான், இந்தியாவுடனான போட்டியை புறக்கணித்து பிறகு முடிவை வாபஸ் பெற்ற விவகாரத்தில் ‘வங்கதேசத்திற்கு கொஞ்சமாவது மரியாதையைப் பெற்றுத் தருவதுதான் எங்கள் நோக்கம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் தேதி பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆடாது என்ற முடிவை பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால் திரைக்குப் பின் நடைபெற்ற ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களுக்குப் பிறகு...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் டி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி​ராக தென் ஆப்​பிரிக்க அணி 2-வது சூப்​பர் ஓவரில் போராடி வெற்றி பெற்​றது. அகம​தா​பாத்​தின் நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று காலை நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்கள் குவித்​தது. தொடக்க வீரரும் கேப்​ட​னுமான எய்​டன் மார்க்​ரம் 5...