டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 187 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நம்பிக்கை அளித்த போதிலும், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்களில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. இந்த ஆட்டத்துக்கு பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஆட்டத்தில் தொடக்கம் நன்றாக இருந்தது என நான் கருதுகிறேன். தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசினோம். 21 ரங்களுக்கு 3 விக்கெட்டை கைப்பற்றி இருந்தோம். ஆனால், 7 முதல் 15-வது ஓவர்...
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்​தில் கர்​நாடகா - உத்​த​ராகண்ட் அணி​கள் லக்​னோ​வில் விளை​யாடி வந்​தன. இதன் முதல் இன்னிங்ஸிங் கர்​நாடகா 736 ரன்கள் குவித்​தது. உத்தராகண்ட் அணி முதல் இன்​னிங்​ஸில் 233 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. 503 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய கர்​நாடகா அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 63.5 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 299 ரன்கள் எடுத்​திருந்​தது. நேற்று கடைசி...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், அறிமுக அணியான இத்தாலியுடன் மோதியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் என்ற நிலையில் கட்டுப்படுத்தியது இத்தாலி அணி.தனது 11-வது அரை சதத்தை கடந்த...
இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி ஆஸ்திரேலியா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி இரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரில் சிட்​னி​யில் நடை​பெற்ற முதல் போட்டி​யில் இந்திய மகளிர் அணி 21 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்​நிலை​யில் 2-வது ஆட்​டம் நேற்று கான்​பெர்​ரா​வில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய மகளிர் அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 163 ரன்​கள் குவித்தது....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று ‘பி’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்​னாள் சாம்​பிய​னான இலங்​கை, ஜிம்பாப்வே அணி​யுடன் விளை​யாடியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 178 ரன்கள் குவித்​தது. தனது 19-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீர​ரான பதும் நிசங்கா 41 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 62 ரன்கள் விளாசி​னார்....
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கனடா அணிக்​கெ​தி​ரான ஆட்டத்தில் ஆப்​கானிஸ்​தான் அணி 82 ரன்களில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்​டக்​காரர் இப்​ராஹிம் சத்​ரன் அதிரடி​யாக விளை​யாடி, 56 பந்துகளில் 95 ரன்​கள் குவித்தார். இந்த ஆட்டம் சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள எம்​.ஏ.சிதம்​பரம் கிரிக்கெட் மைதானத்​தில் நேற்று நடைபெற்றது. ‘டி’ பிரி​வில் இடம்பிடித்த ஆப்​கானிஸ்​தான், கனடா அணி​கள் இந்த லீக் ஆட்டத்தில் மோதின. இரு அணி​களுமே சூப்​பர்...
ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை சென்னை அணியின் பயிற்சியாளராக கிளிஃபோர்ட் மிராண்டா உள்ளார். ப்ரீதம் கோடல், மந்தர் ராவ் தேசாய், எல்சின்ஹோ, ஆல்பர்டோ நோகுவேரா முகமது அலி ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஐஎஸ்எல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 27...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஜிம்பாப்வே, ‘சி’ பிரிவில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ‘டி’ பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 8 அணிகள் சூப்பர் 8...
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான பெங்​கால் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் மேற்கு வங்​கத்​தில் உள்ள கல்​யாணி பகு​தி​யில் உள்ள பெங்​கால் கிரிக்​கட் அகாடமி மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பெங்​கால் அணி 328 ரன்​களும் ஜம்மு & காஷ்மீர் அணி 302 ரன்​களும் எடுத்​தன. 26 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை...