ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020-ம் ஆண்டுக்கு பின்னர் ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. கடைசியாக விளையாடிய 5 சீசன்களில் அந்த அணி 3 முறை லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. 2 சீசன்களில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்தது. 5 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாத வறட்சிக்கு இதற்கு இம்முறை அந்த அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும். ஹர்திக் பாண்டியா...
ஐபிஎல் 2026 சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்​வை... 5 முறை கோப்​பையை வென்​றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்​கப்​பட்​ட​திலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்​களுக்கு வெளியே சென்​ற​தில்​லை. ஆனால், கடந்த 2 சீசன்​களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்​கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல்...
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் விலகியுள்ளார். அவர் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். 31 வயதான டக்கெட்டை ரூ.2 கோடிக்கு மினி ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது டெல்லி அணி. இந்நிலையில், அவர் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதோடு டெல்லி அணியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். “ஐபிஎல் தொடரில்...
குஜராத் டைட்டன்ஸ் பலமே அணி​யின் தெளி​வான கட்டமைப்​பு​தான். மற்ற அணி​களைப் போல ஏலத்​தில் பெரிய பெயர்​களைத் தேடி ஓடா​மல், ஏற்​கெனவே உள்ள தங்​களின் வலு​வான அடித்​தளத்தை நம்பி அவர்​கள் செயல்​படு​கிறார்​கள். ஏலத்​துக்கு முன்பே 20 வீரர்​களைத் தக்​க​வைத்​தது என்​பது அவர்​களின் திட்​ட​மிடலுக்கு சிறந்த சான்​று. மீத​முள்ள ஐந்து இடங்​களை நிரப்​புவதற்கு மட்டுமே அவர்​கள் ஏலத்​தைப் பயன்​படுத்​தினர். இதில், ஜேசன் ஹோல்​டர் அனுபவம் வாய்ந்த ஆல்​-ரவுண்டராக அணி​யின் சமநிலையை அதி​கரிக்​கிறார். டாம்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், இம்பாக்ட் பிளேயரை அணியில் 12-வது வீரராக பயன்படுத்துவது குறித்து தனது கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே இம்பாக்ட் பிளேயர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை பாதிக்க செய்வதாக முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். பேட்டிங், பவுலிங் என சம அளவிலான ஆல்ரவுண்டர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்ய...
ஐபிஎல் 2026 சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்​வை... 5 முறை கோப்​பையை வென்​றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்​கப்​பட்​ட​திலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்​களுக்கு வெளியே சென்​ற​தில்​லை. ஆனால், கடந்த 2 சீசன்​களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்​கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல்...
சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. மைதானத்​தில் ஏராள​மான சென்னை ரசிகர்​கள் உற்​சாகத்​துடன் நிகழ்ச்சியைக் கண்​டுகளித்​தனர். வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்​ளிட்​ட10 அணி​கள் பங்கேற்​கும் ஐபிஎல் 2026 சீசன் போட்டி தொடங்​க​வுள்​ளது. இதையொட்டி ரசிகர்​களை உற்​சாகப்​படுத்​தும் வித​மாக ‘ரோர் 26’ என்ற சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்​சிக்கு சிஎஸ்கே நிர்​வாகம் நேற்று ஏற்​பாடு செய்​திருந்​தது. சென்னை சேப்பாக்​கம் மைதானத்​தில்...
வரும் ஐபிஎல் போட்​டி​யில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்​ஸ் ​(எல்​எஸ்​ஜி) அணிக்​காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்​கப் போவ​தாக தெரிய​வந்​துள்​ளது. 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​காக எல்​எஸ்ஜி அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். 2025-ம் ஆண்டு நடை​பெற்ற ஏலத்​தில் எல்​எஸ்ஜி அணிக்​காக ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்த் எடுக்​கப்​பட்​டிருந்​தார். இதனால் அவர் மீது ஏராள​மான எதிர்​பார்ப்பு ரசிகர்​களுக்கு இருந்​தது....
2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில் வங்கதேச ரசிகர்களின் வங்கதேச வீரர்களின் அழுகையாக மாறியது தெரியுமா? அன்று தோனி படை, குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய அந்தக் கடைசி ஓவரை மறக்கவும் முடியுமோ!! கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல போட்டிகள் இருந்தாலும்,...