Google search engine

டெல்லிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி: லக்னோ கேப்டன் பந்த்

டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் 20 ரன்​கள் வரை குறை​வாக எடுத்​த​தால் தோல்வி கண்​டோம் என்று லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் தெரி​வித்​தார். டெல்​லி, லக்னோ அணி​களுக்கு இடையி​லான...

தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஐபிஎல் வீரர்கள் அஞ்சலி!

பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள்...

சென்னையில் வாலிபால் பயிற்சி முகாம்!

நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கான 41-வது ஆண்டு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு...

நடப்பு ஐபிஎல் சீசனில் கோட்டை விடப்பட்ட 111 ‘கேட்ச்கள்!

கிரிக்​கெட் போட்​டிகளில் மிக​வும் முக்​கிய​மானது 3 துறை​கள். பேட் டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் ஆகிய 3 துறைகளி​லுமே சிறந்து விளங்​கக் கூடிய அணி​கள் தான் எப்​போதும் வெற்​றிக் கனியைச் சுவைக்​கின்​றன. ஆனால், சில போட்​டிகளில்...

லக்னோவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி | ஐபிஎல் 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின்...

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் லீக் போட்​டி​யில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்​தி​யன்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தவுள்​ளன. ஹைத​ரா​பாத்​தி​லுள்ள ராஜீவ் காந்தி சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. ஹைத​ரா​பாத் அணி இது​வரை...

கொல்கத்தா அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி: சொல்கிறார் கேப்டன் ரஹானே

குஜ​ராத் டைடன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் தொடக்க வீரர்​கள் சிறப்​பாக விளை​யா​டாத​தால் தோல்வி கண்​டோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார். கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில்...

இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவி

சென்​னை​யில் நடை​பெற்ற விழா​வில் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.10 லட்​சம் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. இதில் ரூ.7 லட்​சத்தை சென்னை சூப்​பர்​கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்​கி​னார். தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம்,...

கலிங்கா கோப்பை கால்பந்து: சென்னை எப்சி அணி அறிவிப்பு

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று புவனேஸ்வரில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இதற்கான சென்னையின் எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்: கோல்கீப்பர்கள்: முகமது நவாஸ், சமிக்...

5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வீழ்த்தியது பஞ்சாப் | ஐபிஎல் 2025

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக இரவு 9.45க்கு தொடங்கியது. டாஸ்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...