யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று ஜெர்மனியின் முனிச் நகரில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்ட்டின் ஜூபிமெண்டி உட்புற பாக்ஸின் வலது புறத்தில் இருந்து அடித்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. அடுத்த 5 நிமிடங்களில்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களையும் ஜன்னிக் சின்னர் 6-4, 7-6(7-4) என்ற செட்...
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ லீக் தொடரில் இந்திய அணி நேற்று ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்துடன் மோதியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் 20-வதுநிமிடத்தில் ஜுக்ராஜ் சிங்கும், 54-வது நிமிடத்தில் அபிஷேக்கும் கோல் அடித்தனர். நெதர்லாந்து அணி சார்பில் ஜான்சன் ஜிப்57-வது நிமிடத்திலும், திஜ்ஸ் வான் டேம் 24-வது...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். 29 வயதில் தனது ஒய்வை அறிவித்து பலருக்கும் அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். “ஆழமாக யோசித்த பிறகே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவை அறிவிக்கிறேன்” என சமூக வலைதள பதிவு மூலம் பூரன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். திங்கள்கிழமை அன்று இந்த அறிவிப்பு வெளியானது. ஓய்வு...
நாளை (ஜூன் 11) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார் என்பதை பார்ப்போம். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைக்கும். தென் ஆப்பிரிக்க அணி வென்றால் 30...
இந்தியா ஏ அணிக்கெதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி 348 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள்...
 தை​வான் ஓபன் சர்​வ​தேச தடகளப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை வித்யா ராம்​ராஜ் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டி​யில் ஒரே நாளில் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் 5 தங்​கப் பதக்​கம் வென்​றனர். தைவான் தடகள ஓபன் போட்​டிகள் சீன தைபே நகரில் நேற்று முன்​தினம் தொடங்​கின. முதல் நாள் போட்​டி​யில் இந்​தி​யா​வுக்கு 6 தங்​கப் பதக்​கங்​கள் கிடைத்​தன. 100 மீட்​டர் மகளிர் தடை ஓட்ட போட்​டி​யில் நடப்பு...
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரியா சரோஜுடன், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்த விழாவில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். லக்னோவிலுள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான...
யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்ச்சுகல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் ஐபீரிய அண்டை நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் இறுதிக்கு முன்னேறி இருந்தன. வலுவான ஸ்பெயின் அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது....
நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, பட்டத்தை தக்கவைத்தார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். இந்த ஆட்டம் டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் அதிக நேரம் விளையாடப்பட்ட இறுதி போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. சுமார் 5 மணி நேரம் மற்றும் 29 நிமிடங்கள் வரை இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 4-6, 6-7(7-4), 6-4, 7-6(7-3), 7-6(10-2) என்ற செட் கணக்கில்...