ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் போட்​டி​யின் அறி​முக விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் ‘ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் சென்​னை’ போட்டி குறித்த அறி​விப்பை வெளி​யிட்​டார். இந்த டிரை​யத்​லான் போட்டி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் பீச் ரிசார்ட்​டில் நடைபெறுகிறது. டிரை​யத்​லான் போட்​டி​யானது 1.5 கிலோ மீட்​டர் நீச்​சல், 40 கிலோ...
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா, 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா...
 இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. மேத்யூ ப்ரீட்ஸ்கே 77 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள்...
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நியூஸிலாந்து அணிக்காக அவர், 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டி, 102 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,683 ரன்கள் குவித்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் 8,607 ரன்களும், சர்வதேச டி 20 போட்டிகளில் 1,909...
 ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் கார்​லோஸ் அல்​க​ராஸ்,ஜோகோ​விச் ஆகியோர் அரை இறு​திக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றயைர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 20-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா​வுடன் மோதி​னார். இதில் அல்​க​ராஸ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு...
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரையன் பென்னட் 57 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். சிகந்தர் ராசா 28, ரியான்...
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. செதிகுல்லா அடல் 45 பந்துகளில், 3...
புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது. இதில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் முதல் இன்​னிங்​ஸில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 567 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில்...
யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். ஆடவர் பிரி​வில் ஜன்​னிக் சின்​னர், அலெக்ஸ் டி மினார், லோரென்சோ முசெட்டி உள்​ளிட்​டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்​பியனு​மான...
ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறைந்த வீடியோவை வெளியிட்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ‘ஸ்லாப்கேட்’ என்று வர்ணிக்கப்படும் அந்தச் சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டது குறித்து பலரும் சாடி வருகின்றனர். அஸ்வின் அந்த வீடியோ வெளியீட்டைக் கண்டிக்கையில், ‘அனகோண்டாவின் தலை மீண்டும் மீண்டும் எழும்புகிறது’ என்று...