Google search engine
 உத்தர பிரதேசம் லக்னோவில் மால்ஹார் பகுதியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பிஏ எல்எல்பி படிக்கும் மாணவர் ஷிகார் முகேஷ். இவரை அவருடன் படிக்கும் சவுமியா சிங் யாதவ் என்ற மாணவி தனது காரில் கடந்த மாதம் 26-ம் தேதி பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சக மாணவர்கள் சிலர் காரில் ஏறி ஷிகார் முகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் ஜான்வி மிஸ்ரா என்ற மாணவி, ஷிகார் முகேஷிடம்,...
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வென்ற ஒரே எம்பி என்பதால் அரசியல் களத்தில் தனிக்கவனம் பெற்றவர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். ஓபிஎஸ் மகன் என்ற அடையாளம் இருந்தும், ஐந்து ஆண்டுகள் எம்பி-யாக இருந்தும் தென் மாவட்டங்களை தாண்டி ரவீந்திரநாத்தின் அரசியல் விரிவடையவில்லை. இந்த நிலையில், தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் முதல் செங்கோட்டையனின் பதவி பறிப்பு வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார் ஓ.பி.ரவீந்திரநாத். ஆர்வத்தால்...
 “என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். டெல்லி புறப்பட்ட அவர், “பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை” என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதேசமயம், அவரது கோரிக்கையை ஏற்காத கட்சித் தலைமை, அவரிடம் இருந்து அமைப்புச் செயலாளர்,...
தமிழகத்​தில் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்​டு​களில் அறநிலை​யத் துறை பிறப்​பித்த அறி​விப்​பாணை​களை ரத்து செய்​யக் கோரி செந்​தில்​குமார், பாண்​டிதுரை, கனக​ராஜ், நாச்​சி​யப்​பன், ராம ரவி​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்தனர். இந்த மனுக்​களை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்வு விசா​ரித்​தது. அறநிலை​யத் துறை சார்​பில் அரசு வழக்​கறிஞர்...
 மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 23,300 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 30,800 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக நேற்று காலை முதல் மீண்​டும் உபரிநீர் காவிரி​யில் திறந்​து​விடப்​பட்டு வரு​கிறது. நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக 22,500 கனஅடி​யும், 16 கண் மதகு​கள் வழி​யாக 7,500 கனஅடி​யும் திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, கால்​வாய் பாசனத்​துக்கு 800 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த 4...
சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிப்​ப​தற்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட 9 வழக்​கறிஞர்​கள் கொண்ட பட்​டியலை மத்​திய அரசுதிரும்ப அனுப்​பி​யுள்​ளது. நீதிப​தி​கள் நியமனத்​தில் இடஒதுக்​கீட்​டைப் பின்​பற்​றி, உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கி, புதிய முன்​மொழிவை அனுப்​பு​மாறு மத்​திய சட்​டத் துறை கேட்​டுக் கொண்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மொத்​தம் 75 நீதிபதி பணி​யிடங்​கள் உள்​ளன. தற்​போது தலைமை நீதிபதி உட்பட மொத்​தம் 56 நீதிப​தி​கள் பணி​யில் உள்​ளனர். 19 நீதிப​தி​கள் பணி​யிடங்​கள் காலி​யாக...
அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும் நிலையில், அவர் பெயரில் இயங்கும் அதிமுக அந்த நாளில் முக்கிய திருப்பத்தைச் சந்திக்குமா என்ற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பிவிட்டிருக்கிறார் செங்கோட்டையன். அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்பது நீக்கப்பட்டவர்கள்...
2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.​விருதுநகர் மேற்கு மாவட்ட அதி​முக எல்​லைக்​குள் உள்ள விருதுநகர் தொகு​தி​யில் மாஃபா பாண்​டிய​ராஜனும்,...
தெரு நாய் விவகாரம் குறித்து முன்​னாள் மத்​திய அமைச்​சரும் விலங்​கு​கள் நல ஆர்​வலரு​மான மேனகா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​யில் உள்ள நலச்​சங்​கத்​தினர், தெரு நாய்​களை பிடித்து செல்ல பணம் வழங்​கு​கின்​றனர். மாநக​ராட்​சி​யும் பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​களில் உள்ள நாய்​களை பிடித்து ஏழைகள், நடுத்தர வர்த்​தகத்​துக்கு கீழுள்​ளவர்​களின் பகு​தி​களில் தெரு நாய்​களை விட்டு விடு​கின்​றனர். இது​தான் நாய்க்​கடிக்கு பாதிக்​கப்​படு​வோர் எண்​ணிக்கை அதி​கரிப்​ப​தற்கு காரணம். இந்த விஷ​யத்​தில்...
தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு மின்​இணைப்பு பெயர் மாற்​றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்​படு​கிறது. இந்​தப் பணி​களை வேகப்​படுத்​தும் வகை​யில், முந்​தைய உரிமை​யாளரின் ஒப்​புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்​வோரிடம் இருந்து பெற வேண்​டிய​தில்லை என அறி​வுறுத்​தப்​படு​கிறது. அதே​நேரம், விற்​பனை, பங்கு பிரித்​தல், பரிசளித்​தல் போன்ற நேர்​வு​களில் பெயர் மாற்​றம் செய்ய வேண்​டு​மா​னால், விற்​பனை பத்​திரம்,...