Google search engine
தேசிய கீதம் மெட்​டில் கிறிஸ்தவ மதப் பிரச்​சாரப் பாடல் ஒலிபரப்​பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். நெல்​லை, தென்​காசி, கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்​களில் சுதந்​திரதினம், குடியரசு தினத்​தன்று தேசி​யக் கொடி ஏற்​று​வது வழக்கம். அவற்​றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்​களில் தேசியகீதத்​துக்​குப் பதிலாக, அதே மெட்​டில் கிறிஸ்​தவப் பாடலை பாடு​வது, ஒலிபரப்​புவதாகக் கூறப்படுகிறது. அண்​மை​யில்...
முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் விழா செப். 15-ம் தேதி காஞ்​சிபுரத்​தில் மதி​முக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலை​மை​யில் நடை​பெற உள்​ளது. இவ்​விழா தொடர்​பாக சென்னை மண்டல அளவி​லான ஆலோசனைக் கூட்​டம், நேற்று திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி அருகே நசரத்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் திருமண மண்டபத்தில் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கு, கட்சி நிர்​வாகி​கள் சால்வை, வீர​வாள் வழங்​கினர். இந்த...
துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக. ​பாஜக உடன் கூட்​டணி வைக்​கவே மாட்​டோம் என முறுக்​கிக் கொண்டு நின்ற அதி​முக-வை அதிரடி​யாக ‘வழிக்​கு’ கொண்டு வந்​து, முதல் கோல் அடித்​தார் மத்​திய அமைச்​சர் அமித் ஷா. இந்த இணைப்​புக்​காக, துடிப்​பான தங்​களது மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை​யைக் கூட பதவியை விட்டு...
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் வென்றெடுத்தது. ஆனால், இந்த முறை அப்படி விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கோவைக்​கென சிறப்​புத் திட்​டங்​களை அறி​வித்த முதல்​வர், கோவை...
ஒரு சூரியன், ஒரு சந்​திரன் என்​பது போல ஒரு எம்​ஜிஆர், ஒரு ஜெயலலி​தா, ஒரு கருணாநி​தி, ஒரு விஜய​காந்த் தான் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார். தேமு​திக பொருளாள​ரும், பிரேமல​தா​வின் சகோ​தரரு​மான எல்​.கே.சுதீஷ் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவுடன் பிரேமலதா இருப்​பது போன்ற புகைப்​படத்தை பதி​விட்​டுள்​ளார். இந்த பதிவை தொடர்ந்து அதி​முக கூட்​ட​ணிக்கு தேமு​திக செல்​லப் போகிறதா என்ற விவாதங்​கள் எழுந்​தன. இந்​நிலை​யில், முன்னாள்...
‘​திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலை என அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது?’ என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிட​வும், அசைவ உணவு பரி​மாற​வும் தடை விதிக்​கக் கோரிய வழக்கில் 2 நீதிப​தி​கள் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கிய​தால் இந்த வழக்​கு​கள் 3-வது நீதிபதி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் விசா​ரித்து வரு​கிறார். இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​த​போது, “திருப்​பரங்​குன்​றம்...
 சென்னை அருகே பெரும்​பாக்​கத்​தில் புதி​தாக 135 மின்​சார ஏசி பேருந்​துகள் சேவையை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் முதன்​முறை​யாக சென்னை மாநகர போக்​கு​வரத்து கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சார பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார். இந்​நிலை​யில் செங்​கல்​பட்டு மாவட்​டம் பெரும்​பாக்​கம் பணிமனை​யில் இருந்து ரூ.233 கோடி மதிப்​பீட்​டில் 55 மின்​சார...
‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்தார். இதுதொடர்​பாக, புதுக்​கோட்​டையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பிஹார் மாநில வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் தொடர்​பான பிரச்​சினை உச்ச நீதி​மன்​றம் வரை சென்​றுள்​ளது. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தவறு செய்​தால், உச்ச நீதி​மன்​றம் செல்​வோம். தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி...
சென்​னை​யில் இருந்து ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற குழு​வினர் பரு​வதமலை​யில் இருந்து கீழே இறங்​கிய​போது, மழை வெள்​ளத்​தில் சிக்கி 2 பெண்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் கலசப்​பாக்​கம் அடுத்த தென்​ம​காதேவ மங்​கலம் கிராமத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்​லி​கார்​ஜுனர் மற்​றும் பிரம்​மாம்​பிகை கோயில் 4,560 அடி உயர​முள்ள பரு​வத மலை​யில் உள்​ளது. இந்​தக் கோ​யிலுக்கு நேற்று முன்​தினம் அதி​காலை சென்னை திரு​வேற்​காடு பகு​தியி​லிருந்து 15 பேர் வாக​னத்​தில் வந்​துள்​ளனர். இவர்​கள்,...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006-ல் முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி விருத்தாசலம், பாமக-வுக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியில் கேப்டன் தனித்துப் போட்டியிட்டு வென்றதால் தேர்தலுக்கு தேர்தல் இந்தத் தொகுதி தனித்த கவனத்தைப் பெற்று வருகிறது. அதுபோல இந்தத் தொகுதி மீதான தேர்தல் கணிப்புகள் இந்தத் தேர்தலுக்கும் இப்போதே பரபரக்க ஆரம்பித்துவிட்டன. தொகுதிப் பங்கீட்டில் மதிமுக-வுடன் மனஸ்தாபம் ஏற்பட்டால் அந்தக் கட்சிக்குப் பதிலாக தேமுதிக-வை திமுக கூட்டணிக்குள் இழுத்துப் போடும் ஆயத்த...