Google search engine
கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி என்​. ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல் குமார் மற்​றும் தவெக​வினர் பலர் மீது சிபிஐ அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில், கரூர் நகர காவல் ஆய்​வாளர்...
பாஜக வரவான நடிகை கவுதமிக்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பைக் கொடுத்து, பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது அதிமுக தலைமை. அதன்படி தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்து வரும் கவுதமி, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டி இது. நடிகர், நடிகைகளுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறும் என்று நம்புகிறீர்களா? மக்கள் மத்தியில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே அவர்கள் பிரபலங்கள். இது நடிகர்,...
அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த வைகோவும் சீமானும் நேற்று பசும்பொன்னில் சந்தித்துக் கொண்ட நிகழ்வும் சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என வைகோ வாழ்த்தி முழக்கமிட்டு அவரை ஆரத்தழுவிக் கொண்டதும் நாதக மற்றும் மதிமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசியலில் வைகோவும் சீமானும் எதிர் எதிர் துருவமாக செயல்பட்டு வந்தனர். விடுதலை புலிகள் சம்பந்தமான விவகாரத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தநிலையில் நேற்று...
பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் மாநில திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ. இதுகுறித்து காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கான அதிகாரங்களும், அரசியல் கட்சிகளுக்கான மரியாதையும் குறைந்து கொண்டே வருகிறது. முதல்வர் ரங்கசாமி, இனிமேலாவது இதைப்...
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் பூச்சி முருகன் தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டி தக்க வைத்திருக்கும் திமுக, தங்களின் கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்திருக்கும் தவெகவையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதன் பின்னணியில் பல அரசியல்...
பாமகவுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் சேலம் பிரதானமாக உள்ளது. இங்கு, மேட்டூர் பாமக எம்எல்ஏ-வாக சதாசிவமும், சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வாக அருளும் இருந்து வருகின்றனர். இதில், ராமதாஸுக்கு ஆதரவாக அருளும், அன்புமணிக்கு ஆதரவாக சதாசிவமும் கொடிதூக்கி நிற்கிறார்கள். இந்த நிலையில், சேலத்தில் தங்களது இருப்பைத் தக்கவைக்க அண்மையில் அங்கே, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார் ராமதாஸ். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “பாமக இளைஞரணிக்கு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேசமயம், அதிமுகவும் பாஜகவும் இதை ஆதரிக்கின்றன. நவம்பர் 2-ம் தேதி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் ‘இந்து தமிழ் திசை'க்காக இது குறித்துப் பேசினோம். தகுதியான வாக்காளர்களை நீக்கி விட்டு பாஜக அணி குறுக்கு வழியில்...
பனையூர் பார்ட்டி லீடரின் அணுகுமுறைகளில் இப்போது பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். ‘நெரிசல்’ சம்பவத்துக்குப் பிறகு களத்தில் இருந்து காரியமாற்றி இருக்க வேண்டிய ‘மகிழ்ச்சி’ மனிதரை, எங்காவது ‘எஸ்கேப்’ ஆகிவிடும் படி ‘புஸ்’ பண்ணியது கட்சியின் ‘ஆரோக்கிய’ புள்ளிதானாம். இதை நம்பி அவர் பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டது பனையூர் தலைவரின் அரசியல் பிரவேசத்தையே கேலிக்குரியதாக்கும் வகையில் விமர்சனங்களை கிளப்பிவிட்டதாம். இதனால் கட்சியின் அடுத்தகட்ட நிர்வாகிகளும் என்ன செய்வது... யாரைக்...
ஆளுநர்களாய் வருபவர்களும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்பவர்களும் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்பது புதுச்சேரி மாநிலத்தின் எழுதப்படாத விதி. தற்போது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையிலும் அந்த விதியை மாற்றி எழுத முடியவில்லை என்பது தான் விநோதம். தமிழிசையின் ராஜினாமாவுக்குப் பிறகு, பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன் புதுவையின் துணைநிலை ஆளுநராக அமர்த்தப்பட்டார். வந்த புதிதில் முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து...
தேர்தலில் எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஆதங்கப்பட்டு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பல தொகுதிகளில் எங்கள் கட்சி முக்கிய சக்தியாக உள்ளது. அதிமுக, திமுகவில் உள்ள சிலருக்கு எங்கள் வளர்ச்சி அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், உழைப்புக்கு ஏற்ற பலன் எங்களுக்கு கிடைப்பது இல்லை. ஒவ்வொரு முறையும்...