Google search engine
மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கான இடங்களில் வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்குவதற்கு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மொத்த பயிற்சி இடங்களில், 20 சதவீதம் வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரதப்...
திருப்பரங்குன்றம் மேல் முறையீட்டு வழக்கில் முருகன் அருளால் வெற்றி கிடைத்துள்ளது என மனுதாரர் ராம.ரவிக்குமார் தெரிவித்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திந்த பிரதான மனுதாரர் ராம ரவிக்குமார் கூறுகையில், முருகன் அருளால் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியை ராஜகோபாலன் தொடங்கி பூர்ணச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சமர்ப்பிக்கிறோம். இந்துக்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை. மக்களின் மத உணர்வுக்கு எதிராக தமிழக அரசு நடந்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் 2 இடங்களில் தீபம் ஏற்றுவது...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது.இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு 170 பக்கங்கள் கொண்டது. தீர்ப்பின் தொடக்கத்தில் பைபிள் வசனத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். முடிவில் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைத்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நீதிபதிகள் நன்றி தெரிவித்துள்ளார். அதன் விவரம்: ‘கடவுள், ஒளி உண்டாக கடவது என்றார்,...
குன்னூர் வந்த நீலகிரி மலை ரயிலின் இன்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை நீலகிரி மலை ரயில் குன்னூர் நோக்கி வந்தது. குன்னூர் அருகே வந்தபோது திடீரென ரயில் இன்ஜினில் தீப்பிடித்து, புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர் கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுலா...
அதிகாரக் கட்சியில் இருக்கும் பெண் வாரிசு சென்னைக்குள் இருக்க வேண்டாம் என்பதால் தான் அவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். அதற்காக அவர் எந்தச் சூழலிலும் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக டெல்லியை மையப்படுத்தியும், தெற்கத்திச் சீமையை மையப்படுத்தியும் பிரதானப் பொறுப்புகளையும் அவருக்கு வழங்கினார்கள். ஆனபோதும், பெண் வாரிசு திருப்தியாக இல்லை என்கிறார்கள். “எத்தனை காலம் தான் இப்படி டெல்லிக்கும் சென்னைக்குமாக ஓடிக்கொண்டிருப்பது?” என நெருக்கமான வட்டத்தில் ஆதங்கப்பட்டு வரும் அவர், பேசாமல், கேந்திர...
ஜம்மு - காஷ்மீரை மத்திய பாஜக அரசு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது, அதை ஏற்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். தற்போது அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவராகவும், திருவள்ளூர் தொகுதி எம்பி-யாகவும் இருக்கும் அவரிடம் 'ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம். Q 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகும் அக்கட்சியில் சேர என்ன காரணம்? A பாஜக-வை எதிர்ப்பதற்கோ பாசிச கொள்கையை அழிப்பதற்கோ இருக்கும்...
மகளிர், அரசு ஊழியர், மாணாக்​கர் என அனை​வரும் முதல்​வரின் திட்​டங்​களால் பயன்​பெறு​வதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்லை என்று அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பழனிசாமி ஆட்​சி​யில் 2019-ம் ஆண்​டிலேயே லேப்​டாப் வழங்​கும் திட்​டத்தை நிறுத்​தி​விட்டு தொடர்ந்து வழங்கி வந்​த​தாக பொய் கூறுகிறார். அதி​முக ஆட்​சி​யில் ரூ.68 கோடி​யில் வாங்​கிய 55 ஆயிரம் லேப்​டாப்​கள் வீணடிக்​கப்​பட்​டதை இந்​தி​யத் தலை​மைக் கணக்​குத் தணிக்கை அறிக்கை...
மது​பான பாட்டில்களால் ஏற்​படும் சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களை தடுக்க, காலி மது​பான பாட்டில்களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை​முறைப்படுத்த சென்னை உயர்​ நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்படி நீலகிரியில் முதலில் அமல்படுத்தப்பட்ட இத்திட்​டத்தை தமிழகம் முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. தற்​போது 21 மாவட்​டங்​களில் இத்​திட்​டம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில், சென்​னை​யில் இன்று (6-ம் தேதி) முதல் இந்த திட்​டம் அமலாக உள்​ளது. இந்த திட்​டத்​தின்படி, மது​பாட்டில்களை வாங்​கும் போது மதுபாட்டில் ஒன்​றுக்கு ரூ.10...
 ‘உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை போக்குவரத்து கழகத் தொழிலா​ளர்​களுக்​கும் அமல்​படுத்த வேண்​டும்’ என ஏஐடி​யுசி மற்​றும் சிஐடியு வலி​யுறுத்​தி உள்​ளன. இதுகுறித்து ஏஐடி​யுசி பொதுச்​செய​லா​ளர் ஆறு​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக ஆட்​சி​யில் 2003 ஏப்​ரல் மாதத்​துக்​குப் பிறகு பணி​யில் சேர்ந்த தொழிலா​ளர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம்​தான் பொருந்​தும் என அரசு போக்குவரத்துக் கழக தொழிலா​ளர்​களுக்​குப் பொருந்​தாத ஒரு திட்​டம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. ஊதிய ஒப்​பந்​தங்​களின்​படி உரு​வான ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அரசாணை...
மின்​சார ரயில் இயக்​கம் மற்​றும் பயணி​கள் வசதியை கருத்​தில்​ கொண்​டு, சென்னை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் ஏசி மின்​சார ரயில்​களின் சேவை​யில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்​றங்​கள் அமல்​படுத்​தப்பட உள்​ளன. இதன்​படி, சென்னை கடற்​கரை​யில் இருந்து பிற்​பகல் 2.30 மணிக்கு புறப்​பட்டு செங்​கல்​பட்டு செல்ல வேண்​டிய ஏசி மின்​சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்​பட்டு தாம்​பரம் வரை மட்​டுமே இயக்​கப்​படும். தாம்​பரத்​தில் இருந்து மதி​யம் 1...