Google search engine
ஒடிசா மாநிலத்​தில் உள்ள மதரஸா ஒன்​றில் 16 மாணவர்​கள் படிக்​கின்​றனர். இங்கு பயிலும் சிறு​வனை, அங்கு படிக்​கும் மற்ற மாணவர்​கள் 5 பேர் கடந்த 6 மாத​மாக தகாத உறவுக்கு உட்​படுத்​தி​யுள்​ளனர். இது குறித்து தனது பெற்​றோரிடம் புகார் தெரிவிக்​கப்​போவ​தாக சிறு​வன் மிரட்​டி​யுள்​ளான். இதனால் அந்த சிறு​வனை கொலை செய்ய மதரஸா மாண வர்​கள் 5 பேர் முயற்​சித்​தனர். சில நாட்​களுக்கு முன் அந்த சிறு​வனை தண்​ணீர் தொட்​டி​யில் தள்ளி...
உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது. உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை...
உத்தர பிரதேசத்​தின் மிர்​சாபூரைச் சேர்ந்த ராமச்​சந்​திர ராம், ஜார்க்​கண்ட் மாநிலம் பலமு மாவட்​டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்​தில் பெய்த கனமழை​யால் இவர்​கள் தங்​கி​யிருந்த குடிசை சேதமடைந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு 4 குழந்​தைகள். ஒரு மாதம் முன்பு 5-வ​தாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிலிருந்து தேவிக்கு உடல்​நிலை சரி​யில்​லாமல் போய் உள்​ளது. சிகிச்​சைக்கு பணம் இல்​லாத காரணத்​தால், தங்​களு​டைய ஒருமாத...
பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது. நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் பாஜக​வின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இதில், ஜிஎஸ்​டி​யில்...
 உத்தர பிரதேச மாநிலத்​தில் இருந்து பெரிய கன்​டெய்​னர் லாரி​களில் பசுக்​கள் ஜார்க்​கண்ட் மாநிலம் கர்வா மாவட்​டம் நவடா கிராமத்​துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்​தில் இருந்து வேறு மாவட்​டங்​களுக்கு அனுப்பி வைத்​துள்​ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் பசுக்​களை மடக்கி...
கணவர் சமோசா வாங்கி வராத​தால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு அடி தடி​யில் முடிவடைந்​தது. இது தொடர்​பாக மனைவி மற்றும் அவரது குடும்​பத்​தார் மீது உத்தர பிரதேச போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகு​தி​யில் உள்ள அனந்​த்பூரைச் சேர்ந்​தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்​கீ​தா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்​படி சங்​கீதா கூறி​யுள்​ளார். ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன்...
மகா​ராஷ்டிர போக்​கு​வரத்து துறை அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக்​கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்​ளக்​ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்​றுக்​கொண்​டார். கடந்த ஜூலை மாதத்​தில் அமெரிக்​காவைச் சேர்ந்த மோட்​டார் வாகன தயாரிப்பு நிறு​வன​மான டெஸ்லா இந்​தி​யா​வில் அதன் முதல் ஷோரூமை திறந்​தது. அப்​போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்​சர் பிர​தாப், தனது பேரனுக்கு பரி​சாக கொடுப்​ப​தற்​காக...
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம் அடைந்தனர். இத்துயர சம்பவத்தை தொடர்ந்து இங்கு படிக்கும் 50 மாணவர்களுக்கு வகுப்பறையின்றி அவர்களின் படிப்பு தடைபட்டது. அப்போது மாணவர்களின் எதிர்காலம் கருதி அதே கிராமத்தை சேர்ந்த மோர் சிங் (60) என்று விவசாயத் தொழிலாளி தனது 2 படுக்கை...
உயர் ரக கார்​கள், புகை​யிலை, சிகரெட்​டு​கள், குளிர்​பானங்​கள், ஆற்​றல் பானங்​கள் போன்ற பொருட்​களுக்கு சிறப்பு வரி​யாக 40 சதவீதம் வரி விதிக்​கப்​பட​வுள்​ளது. இந்த வரிஉயர்​வுக்கு உடல் பரு​மன் குறைப்பு நிபுணரும், பெங்​களூரு ஆஸ்​டர் ஒயிட்​பீல்ட் மருத்​து​வ​மனை ஆலோ​சகரு​மான டாக்​டர் பசவ​ராஜ் எஸ். கம்​பர் வரவேற்பு தெரி​வித்​துள்​ளார். உடல் பரு​மன், நீரிழிவு மற்​றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்​களுக்கு முக்​கிய பங்​களிக்​கும் சர்க்​கரை மற்​றும் காஃபின் கொண்ட பானங்​களை...
 மும்​பை​யில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு வரை நிழல் உலக தாதாக்​களின் பிடி​யில் அந்​நகரம் இருந்​தது. இந்த தாதாக்​களில் முன்​னணி​யில் இருந்த தாவூத் இப்​ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்​ளிட்​டோருக்கு சவாலாக இருந்​தவர் அருண் காவ்​லி (76). இவர் தனது ஆதர​வாளர்​களால் ‘அப்​பா’ என்று அன்​புடன் அழைக்​கப்​பட்​டார். இவர் வசித்த மும்​பை, பைகுல்லா பகு​தி​யின் தக்டி சாலை இவரது கோட்​டை​யாக இருந்​தது. ஓர் எளிய மராத்தி குடும்​பத்​திலிருந்து உயர்ந்து...