Google search engine
கர்​நாடக மாநிலம் கார்​வார்- அங்​கோலா சட்​டபேர​வைத் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்​சம் டன் இரும்​புத் தாது சட்ட விரோத​மாக ஏற்​றுமதி செய்​ததாக வழக்கு தொடரப்​பட்​டது. இவ்வழக்கை பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்து அபராதம் விதித்​தது. இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்​கத்​துறை கடந்த மாதம் வழக்​குப்​ப​திவு செய்​தது. இவ்​வழக்கு தொடர்​பாக அமலாக்​கத்​துறை மேற்​கொண்ட விசா​ரணை​யில், சதீஷ் கிருஷ்ணா வரு​மான ம‌ற்​றும்...
நாடு சுந்​திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்​டின் முதல் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் சோவி​யத் ஒன்​றி​யத்​தின் தூத​ராக இருந்த தமிழ​ரான சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். 1957-ல் இரண்​டாவது முறை​யாக இப்​ப​தவிக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலை​வர் பதவியை​யும் அடைந்​தார். 1962-ல் நடந்த குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்​கிரஸ் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டு வெற்றி பெற்றார்....
நகரங்​களில் கட்​டிடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்​களை கொண்டு கணக்​கிட்டு ‘ஸ்​கொயர் யார்ட்​ஸ்’ என்ற ரியல் எஸ்​டேட் இணை​யதளம் ஒன்று ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்​பில் ஆய்வு ஒன்றை நடத்​தி​யுள்​ளது. இதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​திய நகரங்​களில் மகா​ராஷ்டிரா மாநிலத்​தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்​டு​களில் மிகப் பெரிய வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. நகர்ப்​புற எல்லை பல திசைகளில் விரிவடைந்​து, தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யில் நாட்​டில் முதல் இடத்தை...
நே​பாளத்​தில் சிக்​கி​யுள்ள ஆந்​தி​ராவை சேர்ந்த 240 பேரை அங்​கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்​பட்​டினம் அழைத்​துவர ஆந்​திர அமைச்​சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறார். நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு சுற்​றுலா சென்ற இந்​தி​யர்​கள் பலர் சிக்​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இவர்​களில் ஆந்​தி​ராவை சேர்ந்​தவர்​களும் உள்​ளனர். இவர்​களில் சிலர் அமராவ​தி​யில் உள்ள ஆந்​திர அதி​காரி​களை தொடர்​பு​கொண்டு தங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும் என கோரிக்கை...
நாட்டின் 2-வது பெரிய அரசியலமைப்பு பதவியாக குடியரசுத் துணைத் தலைவர் பதவி உள்ளது. அவருக்கு ஊதியம் என்ற பெயரில் நிலையான தொகை அளிக்கப்படா விட்டாலும், சலுகைகள் உள்ளிட்டவற்றின் மூலம் ரூ.4 லட்சம் அளவுக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர், குடியரசுத் தலைவர் (பொறுப்பு) பதவியில் இருந்தால் அவருக்கு குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும். மேலும், குடியரசு துணைத் தலைவருக்கு அரசு சார்பில் தங்குமிட வசதி...
மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் அவற்றை கால​வரை​யின்றி ஆளுநர்​கள் நிறுத்தி வைக்க முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்​டன. மசோ​தாக்​களுக்கு 3 மாதங்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்க ஆளுநர்​களுக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு விதித்த விவ​காரத்​தில் குடியரசுத் தலை​வர் எழுப்​பி​யுள்ள கேள்வி​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது. இதில் கர்​நாடக அரசு தரப்​பில்...
நடிகர் அல்லு அர்​ஜுனின் தந்​தை​யான அல்லு அர்​விந்த் ஹைத​ரா​பாத்​தில் கீதா ஆர்ட்​ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்​களில் திரைப்பட தயாரிப்பு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இவற்​றின் அலு​வலக கட்​டிடம் ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண் 45-ல் அமைந்​துள்​ளது. இந்த கட்​டிடத்​துக்கு 4 அடுக்​கு​கள் மட்​டுமே கட்ட ஹைத​ரா​பாத் மாநக​ராட்சி அனு​மதி அளித்​துள்​ளது. ஆனால் கடந்த 2023-ல் அனுமதி பெறாமலேயே 5-வது மாடி கட்​டப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் அல்லு அர்​விந்​துக்கு ஹைத​ரா​பாத்...
 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை வீடுகள் ஆகும். 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலம் உள்வாங்கி வருவதால் கிராம மக்கள்...
இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது. டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத்...
 கேரள மாநிலத்​தில் உள்ள பார்த்​த​சா​ரதி கோயி​லின் பிர​காரத்​தில் ஆஎஸ்​எஸ் கொடி​யுடன் ஆபரே ஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கிய அக்​கட்​சி​ தொண்​டர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “இந்த பகு​தி​யில் கம்​யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்​சி​யினருக்​கும், பாஜக​வினருக்​கும் இடையே ஏற்​கெனவே பல்​வேறு மோதல்​கள் ஏற்​பட்​டுள்​ளன. எனவே, அவர்​களிடம் இந்த பதற்​றம் நிறைந்த பகு​தி​யில் கொடியோ அல்​லது வேறு ஏதும் அடை​யாளத்தை பிர​திபலிக்​கும் வகை​யில் மலர்...