ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
15 தொகுதிகளில் இடைத்தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி...
மகாராஷ்டிராவில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: 288 தொகுதிகளில் 4,136 வேட்பாளர்கள் போட்டி
admin - 0
மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149,...
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்: குக்கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும்
admin - 0
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட் என்-2 செயற்கைக்கோள் நேற்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில்நிலை நிறுத்தி உள்ளது. உள்நாடு மட்டுமின்றி சுமார் 34 நாடுகளின் 424 செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.
இந்த சூழலில் இந்தியாவின் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ சார்பில் ஜிசாட் என்-2 என்ற செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. இது 4,700...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; 24-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு
admin - 0
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக வரும் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெறும். இவ்வாறு அவர் அதில்...
பிரச்சாரங்களி்ல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகார் தொடர்பாக பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளன.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது, இந்த இரு கட்சிகளும் நடத்தை விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரங்களி்ல் ஈடுபட்டதாக ஒன்றன் மீது ஒன்று குற்றம்சாட்டின. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடமும்...
ஐயுஎம்எல் கட்சித் தலைவர் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சந்தீப் ஜி வாரியர் இரு தினங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம்...
குஜராத்தின் சபர்மதி சிறையில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளார். சிறையில் இருந்தபடியே அவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரியது.
இந்த சூழலில் கலிபோர்னியாவில் அன்மோல் கைது செய்யப்பட்டு உள்ளார். தேசியவாத காங்கிரஸ்...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகின்றன. முடிவுகள் 23-ம் தேதி வெளியாகின்றன.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இங்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும்,...
கர்நாடக மாநிலம் மண்டியா சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா (எ) கனிகா நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங் கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மறுதினமே ஒரு மூத்த பாஜக தலைவர் என்னை சந்தித்து பேசி னார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினா மா செய்து விட்டு, பாஜகவில் இணைந்தால்...
13 முதல்வர்கள், 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி: ஜார்க்கண்டின் 24 ஆண்டுகளில் தனி மெஜாரிட்டி பெறாத கட்சிகள்
admin - 0
பிஹார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகள் முடிந்துள்ளன. இக்கால கட்டத் தில் சுயேச்சையான மதுகோடா உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பாஜக.வின் அர்ஜுன் முண்டா. ஜேவிஎம் கட்சியின் சிபு சோரன் மற்றும் அவரது மகன் ஹேமந்த் சோரன் ஆகியோர் 3 முறை முதல்வராக பதவி வகித்தனர் கடந்த 2014 தேர்தலுக்கு பின் பாஜக.வின் ரகுபர்தாஸ் மட்டுமே...









