மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் அமைதியை ஏற்படுத்துவதற்காக கூடுதலாக 10,000 வீரர்களை மத்திய அரசு அனுப்பவுள்ளது. மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. மோதல் ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. குகி மற்றும் மைதேயி இனத்தை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 11-ம்...
வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறியதைத் தொடர்ந்து ரூ.100 கோடி கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக பொதுமக்களுக்கு வினோத் தாவ்டே பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. பல்கார் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், வாக்காளர்களுக்கு வினோத்...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மதியத்துக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி)...
கர்நாடக மாநிலத்தில் பட்டியலின பெண்ணை கொலை செய்த வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமக்கூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் ஹொன்னம்மா (45). பட்டியலினத்தை சேர்ந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட் டார். 27 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் அந்தப் பெண்மணியின் உடல் சாக்கடையில் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து துமக்கூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்....
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணியில் பாஜக, தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சிகளும், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகளும் போட்டியிட்டன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையான ஆய்வுகள் மகாயுதி கூட்டணியே மீண்டும்...
கர்நாடக மாநிலத்தில் பட்டியலின பெண்ணை கொலை செய்த வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமக்கூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் ஹொன்னம்மா (45). பட்டியலினத்தை சேர்ந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட் டார். 27 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் அந்தப் பெண்மணியின் உடல் சாக்கடையில் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து துமக்கூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்....
தமிழகம், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்தது. இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் அதானி குழுமம் முதலீடுகளை பெற்றது என்று குற்றம் சாட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உள்ளது. இந்த...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ.23) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது தொடங்கி தற்போது வரை மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்:பாஜக மகாயுதி அணி - 180காங். மகாவிகாஸ் அகாடி - 81(மொத்த இடங்கள் - 288 / பெரும்பான்மைக்கு - 145) ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்:பாஜக கூட்டணி - 42ஜெஎம்எம்...
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். வயநாட்டில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். வெற்றியை நோக்கி அவர் முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் என இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது....
வக்பு திருத்த மசோதா மீதான நாடாளு​மன்ற கூட்டுக்​குழு​வின் (ஜேபிசி) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்​றது. அப்போது இதுதான் கடைசி கூட்டம் என்று ஜேபிசி தலைவரும் பாஜக உறுப்​பினருமான ஜெகதாம்​பிகா பால் தெரி​வித்​தார். இதற்கு இக்குழு​வில் இடம்​பெற்றுள்ள எதிர்க்​கட்சி உறுப்​பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது ஜேபிசி பதவிக்​காலத்தை நீட்​டிக்க வேண்​டும் என வலியுறுத்​தினர்.