‘படை தலைவன்’ படத்தில் ஏ.ஐ. மூலம் விஜயகாந்த்!
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சிறப்புத்...
கபில் Vs அட்லீ – திறமையை மட்டும் பாருங்க பாஸூ!
தமிழில் ஹிட்டான ‘தெறி’ திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கான ‘பேபி ஜான்’ திரைப்படத்தில் வருண் தவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை அட்லீ தயாரித்திருக்கிறார். விரைவில் திரையரங்கில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ‘புரமோஷன்’ வேலைகளில்...
அனுஷ்காவின் ‘Ghaati’ திரைப்படம் ஏப்ரல் 18-ல் ரிலீஸ்!
அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
அனுஷ்கா நடிப்பில்...
Karate Kid: Legends ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் ஜாக்கி சான்!
1984ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கராத்தே கிட்’. ஒரு புதிய நகரத்துக்கு செல்லும் இளைஞன் ஒருவன் அங்குள்ள மற்ற இளைஞர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அவன் மேல் பரிதாபம்...
“மிகப்பெரிய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன” – தனது அடுத்த படம் குறித்து அட்லீ சூசகம்!
“இன்னும் சில வாரங்களில் என்னுடைய புதிய படம் தொடங்க இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவை என்றாலும் எங்களுக்கு நிறைய ஆசிர்வாதங்களும் தேவை. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மிகச்சிறந்த அறிவிப்புகள் உங்களைத்...
‘பேபி ஜான்’, ‘தெறி’-யின் அப்பட்டமான ரீமேக் இல்லை: சொல்கிறார் வருண் தவண்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட்டான படம், ‘தெறி’. இதில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக்...
பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?
நயன்தாரா நடிப்பில், டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் ‘த ராஜா சாப்’ படத்தில் அவர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகக்...
‘சூப்பர்மேன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு- ட்ரெய்லர் தேதி அறிவிப்பு!
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் சூப்பர்மேன். இதனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. கடைசியாக ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார்.
தற்போது...
Anora: காதலின் துயரும், உடல் அரசியலும் | உலகத் திரை அலசல்
திரையில் தோன்றிய முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடும் படங்கள் வெகு சில மட்டுமே உள்ளன. இயக்குநர் சீன் பேக்கரின் ‘அனோரா’ அத்தகைய படம்தான். 77-வது...
“நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல… அது வதந்தியே!” – இளையராஜா
“நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்...
















