வைபவ், மீனாட்சி கோவிந்​த​ராஜன் முதன்மை கதா​பாத்திரங்களில் நடிக்​கும் படம், ‘தத் த்வம் அஸி’. மலை​யாளத்​தில் வரவேற்​பைப் பெற்ற ‘மாளி​கப்​புரம்’ படத்தை இயக்​கிய விஷ்ணு சசி சங்​கர் இதை இயக்​கு​கிறார். அரவிந்த் ஆகாஷ், ஆடு​களம் நரேன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். இந்​தப் படத்தை ஜேகே சரவணா மற்​றும் ஜேகே சதீஷ் தயாரிக்கின்​றனர். பிரேம் ஜி அமரன் இசை அமைக்​கிறார். யுவன் செல்வா ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு சென்னையில்...
அறி​முக இயக்​குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘டபுள் ஆக்​குபன்​சி’. இதில் சந்​தோஷ், சம்​யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடித்​துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்​கின்​றன. சாம் சி.எஸ் இசை அமைக்​கும் இப்​படத்​துக்கு சந்​தகு​மார் சக்​ர​வர்த்தி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இப்​படத்​தின் ஆடியோ மற்​றும் டீஸர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்ட இவ்​விழா​வில்...
இயக்​குநர், பாடலாசிரியரு​மான கங்கை அமரன் எழு​தி​யுள்ள ‘உயிரிணை​யே’ என்ற இசை ஆல்​பம் வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்​றது. இதை டிரம்ஸ் ஜெர்ரி என்​டர்​டெ​யின் ​மென்ட் சார்​பில் கிளாடி ஜெரால்டு தயாரித்​துள்​ளார். சகோ கணேசன் ஒளிப்​ப​திவு செய்துள்​ளார். சதா சுதர்​சனம் இசை அமைத்துள்ள இந்த ஆல்பத்தின் பாடல்​களை தவசீலிதன் ​ராஜ், பர்​ஹான் நவாஸ் ஆகியோர் பாடி​யுள்​ளனர். கங்கை அமரன் பேசும்​போது, “முன்பெல்​லாம் ஒரு பாடலை தொடரலையாக பாடு​வோம். இப்​போது ஒவ்​வொரு வரி​யாகப் பாடுகிறோம்....
கார்த்​தி​யின் கைதி படம் மூலம் பிரபல​மானவர் அர்​ஜுன் தாஸ். தொடர்ந்து மாஸ்​டர், விக்​ரம், அநீ​தி, குட் பேட் அக்லி உள்பட பல படங்​களில் நடித்​தார். அவர் நடித்​துள்ள கான் சிட்டி திரைப்​படம் அடுத்த மாதம் வெளியாக இருக்​கிறது. இவர் நடிகை ஐஸ்​வர்யா லட்​சுமியை காதலித்​து​ வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யானது. அதை இரு​வரும் மறுத்​தனர். இந்​நிலை​யில் அவருக்கு நடிகை ஒரு​வருடன் விரைவில் நிச்​சய​தார்த்​தம் நடக்​க​விருப்​ப​தாக தகவல்​கள் வெளியா​யின. இதை அர்​ஜுன் தாஸ்...
பொது​வாக ஒளிப்​ப​தி​வாளர்​கள் அதி​காலை அல்​லது மாலை நேரத்து மென்​மை​யான ஒளியையே விரும்​பு​வார்​கள். ஆனால், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையி​லான அந்த ‘டாப் லைட்’, ஒரு முகத்​தின் அழகைச் சிதைக்​கும் வல்​லமை கொண்​டது என்று கருதப்​படு​கிறது. இருப்​பினும், இந்​தி​யத் திரை​யுல​கின் ஆகச்​சிறந்த ஒளிப்​ப​தி​வாளர்​கள் இந்​தக் கடுமை​யான ஒளியையே ஒரு கதை​யின் ஆன்​மாவை விவரிக்​கப் பயன்​படுத்​தி​யுள்​ளனர். டாப் லைட்​டின் தன்மை மற்​றும் சவால்​கள் சூரியன் சரி​யாகத் தலைக்கு மேலே இருக்​கும்​போது, அது...
ஹாலிவுட்​டில், பிராங்க் காப்ரா இயக்​கத்​தில் 1934-ல் வெளி​யாகி 5 ஆஸ்​கர் விருதுகளை அள்​ளிய திரைப்​படம், ‘இட் ஹேப்​பண்ட் ஒன் நைட்’. கிளார்க் கேபிள்​, கிளாடெட் கோல்​பர்ட் நடித்து சூப்​பர் ஹிட்டான இப்​படம் உலகம் முழு​வதும் பல்​வேறு மொழிகளில் ரீமேக் செய்​யப்​பட்​டது. இக்​கதை​யின் பாதிப்​பிலும் பல்​வேறு மொழிகளில் திரைப்​படங்கள் உரு​வாகின. பின்​னர் இதே கதையை மைய​மாக வைத்து ‘ரோமன் ஹாலிடே’ என்ற திரைப்​ பட​மும் ஹாலிவுட்​டில் உருவானது. இந்​தி​யில், தேவ் ஆனந்த்,...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘அரசன்’. இதில் அவர் 3 வித வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். வெற்றி மாறனின் ‘வட சென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்குச் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பிரம்மாண்டமாக...
பிரம்​மாண்ட இயக்​குநர் ஷங்​கர், சு.வெங்​கடேசன் எழு​திய ‘வேள்​பாரி’ நாவலைத் திரைப்​பட​மாக இயக்க இருக்​கிறார். அதற்​கான உரிமையை வாங்கியுள்ள அவர், இப்​படத்தை 3 பாக​மாக உருவாக்க இருப்​ப​தாக முந்​தைய பேட்​டிகளில் கூறி​யிருந்​தார். தற்​போதைய, தனது கனவு படம் என்​றும் அதை அவர் தெரிவித்திருந்​தார். அந்​தப் படத்​தின் ‘பிரி புரொடக் ஷன்’ பணிகளுக்கு ஒரு வருடம் ஆகும் என்று கூறப்​படு​கிறது. அதற்​கான வேலைகளை அவரும் அவருடைய டீமும் தொடங்​கி​யுள்​ளனர். அதற்கு முன் இளம்...
லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படம் 'லீடர்'. 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி' மற்றும் 'கருடன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயக​னாக நடித்தார். சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்​ரியா உள்ளிட்​டோர் இப்படத்தில் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்....
என்​னிடம் மானேஜ​ராக இருந்​தவர், தம்பி அருணாச்​சலம். அவர் நிறைய விஷ​யங்​களில் என்​னிடம் ஆலோ​சனை கேட்​பார். நானும் அவரிடம் கேட்​பேன். தொழில் விஷய​மா​னாலும் சரி, குடும்​பம் தொடர்​பாக​வும் சரி. எனக்கு இன்​சூரன்ஸ் எடுக்க வேண்​டும் என்று பேசிக்​கொண்​டிருந்த போது, அவர் ஒரு முகவரை அனுப்​பி​னார். அவர் பெயர் செபாஸ்​டியன் இன்​ப​ராஜ். அவர் மனைவி புனி​தா. மகன் பெயர் நைஜில், மகள் இன்​பென்​டா. இன்​சூரன்ஸ் ஏஜென்​டாக அறி​முக​மான செபாஸ்​டியன், பிறகு என் குடும்​பத்​துட​னும்...