அறி​முக இயக்​குநர் ஸ்ரீனி​வாசன் சிவாஜி​ராவ் இயக்​கும் படம், ‘திக். திக்.. திக்​...’. இதில் பாவல் நவகீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்​தினி தமிழரசன், சாண்ட்ரா ஏமி, பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்​பரேஷன் இப்​படத்​தைத் தயாரிக்​கிறது. ரகு ராஜகோ​பால் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு டிகே இசையமைக்​கிறார். “சென்​னையை பின்​னணி​யாகக் கொண்டு உரு​வாகும் படம் இது. ஒரே இரவில் நடை​பெறும் பரபரப்​பான த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்​ளது....
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலெலோ’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் தலைப்பின் ப்ரமோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் முழு பாடலையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ‘அலே போலெலோ’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை அனிருத் இசையமைத்து பாடி இருக்கிறார். கேரள கலாச்சார பின்னணியில் பாடல் படமாக்கப்படுள்ளது. ஆ... அக்கம்பல போலே.....
தென்​னிந்​தி​யத் திரைப்பட உலகின் மூத்த நடிகை சவு​கார் ஜானகி உடல் நலக்​குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. பழம்​பெரும் நடிகை​யான சவு​கார் ஜானகி, தமிழ், தெலுங்​கு, கன்​னடம் உள்பட பல்​வேறு மொழிகளில் 400-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நடித்​துள்​ளார். சென்னை ஆழ்வார்ப்​பேட்டை சென​டாப் சாலை​யில் வசித்து வந்த அவர், வயது மூப்பு மற்​றும் சுவாசப் பிரச்​சினை காரண​மாக கடந்த சில நாட்​களாகப் உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். புதன்​கிழமை இரவு அவருடைய...
சவு​கார் ஜானகி​யின் மறைவுக்கு அரசி​யல் மற்​றும் திரைத்​துறை​யினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். முதல்​வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைத்​துறை​யில் 70 ஆண்​டு​களுக்​கும் மேலாகப் பயணித்​து, எண்​ணற்ற கதா​பாத்​திரங்​களுக்கு உயிரூட்​டிய சவு​கார் ஜானகி​யின் கலைப்​பணி என்​றும் போற்​றத்​தக்​கது. தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி போன்ற பல்​வேறு மொழிப் படங்​களில் நடித்து சாதனை படைத்​துள்​ளதோடு, பத்ம விருது, கலை​மாமணி விருது, நந்தி விருது உள்​ளிட்ட பல்​வேறு விருதுகளைப் பெற்​றுள்ள அவருடைய மறைவு திரை​யுல​கத்​துக்கு...
சினிமா தொடங்​கிய காலம் முதல் கதா​நாயகர்​களின் ஆதிக்கமுள்ள துறை​யாக இருந்து வரும் நிலை​யில், அவர்​களுக்கு இணை​யான வாய்ப்​பு​களும் இடமும் நாயகி​களுக்கு கிடைப்​பது எளி​தானதல்ல. அதை​யும் மீறி சில நடிகைகள் அழுத்​த​மான பாத்திரங்​களில் நடித்து பார்​வை​யாளர்​களின் மனதில் அழி​யாத இடத்​தைப் பிடித்​திருக்​கிறார்​கள். பானு​ம​தி, பத்​மினி, ஜெயலலிதா என தொடரும் வரிசை​யில் மறக்க முடி​யாத பெயர், சவு​கார் ஜானகி. பரி​தாபத்தை வரவழைக்​கும் கதா​பாத்​திரங்​களில் அவர் இயல்​பாக பொருந்​தி​விடு​வ​தால் அது​போன்ற படங்​கள் அதி​கம் கிடைத்​தன....
ஓசூரில் 1990-களில் நடை​பெற்ற உண்​மைச் சம்​பவத்​தின் அடிப்​படை​யில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘கன்னடத்து பைங்கிளி’. இதில் புது​முகங்​கள் அமல் அஜித், ஆதி​யா, சிங்​கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர். இதை சிங்​கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்​களை இயக்​கிய சாய் ரமணி இயக்​கி​யுள்​ளார். இதில் கே.பாக்யராஜ் முக்​கிய வேடத்​தில் நடித்​துள்​ளார். டி.​ராஜேந்தர் பாடல்​களை எழுதி இசையமைத்​துள்​ளார். எம்​.பி.எம். என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் இந்​து​மதி கோபி...
டிஜிட்டல் சினிமா யுகத்​தில் திரைப்​படத் தயாரிப்​பின் மிக முக்​கிய​மான தொழில்​நுட்​பக் கலைஞர்​களில் ஒரு​வர் டிஜிட்​டல் இமேஜிங் டெக்​னீஷியன் (DIT) ஆவார். ஒரு காலத்​தில் படப்​பிடிப்பு முடிந்​தவுடன் ஃபிலிம் ரோல்​கள் லேப்​களுக்கு அனுப்​பப்​பட்​டு, அவை பாது​காப்​பாக டெவலப் செய்​யப்​பட்ட பிறகே ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரும் நிம்​ம​தி​யடைந்​தனர். இன்று ஃபிலிம் லேப்​கள் இல்​லை​யென்​றாலும் அந்​தப் பொறுப்பு மறைந்​து​விட​வில்​லை. அது டிஐடி என்ற நவீன தொழில்​நுட்​பக் கலைஞரின் தோள்​களுக்கு வந்து சேர்ந்துள்​ளது. பலருக்கு டிஐடி என்​றால் மெமரி கார்​டிலிருந்து...
‘சில படங்கள் வாழ்ந்து உணரப்படுவதற்கானது. ‘தி ஒடிசி’ படம் சினிமாவைக் கடந்த ஓர் அனுபவம்’ என்று இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘சில படங்களை நீங்கள் பார்க்கலாம், சில படங்களை நீங்கள் வியக்கலாம், வெகு சில படங்கள் மட்டுமே உங்களை முற்றிலும் வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். ‘தி ஒடிசி’ எனக்கு அதைச் செய்தது. நோலனின் கதை சொல்லல் வியக்க...
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள், வெளியாக இரண்டு நாள் இருக்கும் நிலையில், பாடலின் தலைப்பை ப்ரொமோ வீடியோவாக படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். படத்தின்...
உடல்நலக்குறைவால் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு வயது 94. ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் கடந்த 1931-ல் டிசம்பர் 12-ம் தேதி அவர் பிறந்தார். கடந்த 1950 முதல் அவரது திரை பயணம் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில்...