கருங்கல்: குமரி மு. ராஜேந்திரனின் இரு நூல்கள் வெளியீடு
தமிழக நூலக அருள்பணி இயக்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் குமரி மு ராஜேந்திரன் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா கருங்கல் அருகே உள்ள கல்நாட்டி விளையில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின்...
நித்திரவிளை: சாலையில் இடையூறாக மரம் ; அகற்ற கோரிக்கை
நித்திரவிளை அருகே தெருவுமுக்கு - வைக்கல்லூர் மாநில நெடுஞ்சாலையில் குடப்பள்ளி என்ற இடத்தில் பழைய பழமையான மகாகனி மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் சாலையில் சாய்ந்த நிலையில் அந்த மரத்தின் கிளைகள்...
கொல்லங்கோடு: அம்மன் கோவிலில் தூக்கநேர்ச்சை துவக்கம்
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்கநேர்ச்சை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை இன்று அதிகாலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைப் பாக்கியம்...
கருங்கல்: போதகர், 2 பெண்கள் மீது தாக்குதல்
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி முருங்கைவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் தேவ விஜின் (49) இவர் போதகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மேரி ஸ்டெல்லா (45) என்பவருக்குச் சொந்தமான சொத்தை விலைக்கு வாங்கி,...
தேங்காப்பட்டணம்: ரமலான் சிறப்பு தொழுகை
ஒரு மாத காலம் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பிறை தென்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தேங்காய்பட்டணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை தலைவர் சல்மான் பாரிஸ்...
புதுக்கடை: மது விற்ற பெண் கைது -26 பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளஸ்சிங் என்பவர் தலைமையிலான போலீசார் அந்த...
தக்கலை: தோட்டத்தில் பேட்டரி திருட்டு ; 2 பேர் கைது
வேர்க்கிளம்பி அருகே உள்ள மாத்திரவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (62). இவருக்கு அந்த பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது. தோட்டத்தை சுற்றி சூரிய ஒளி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பேட்டரி, ரிசீவர், கண்ட்ரோலர் போன்ற...
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு
உலக காசநோய் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் காசநோயை முழுமையாக ஒழிக்கவும், பொதுமக்களிடையே காசநோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என...
நாகர்கோவில் குடிநீர் குழாய் பள்ளம் மூடாததால் ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 50, 51, 52 வார்டுகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அருகில் தோண்டப்பட்ட குழி முழுமையாக...
குளச்சல்: அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
குளச்சல் இலப்ப விளை அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. காலையில் குருந்தன் கோடு வட்டார மேற்பார்வையாளர் ஜான்சன்...
















