Google search engine

கிள்ளியூர் ஒன்றிய திமுக கூட்டம்; அமைச்சர் பங்கேற்றார்

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில்பாரக்கன்விளையில் நடந்தது. கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை...

தெங்கம்புதூர்: விவசாயியை கத்தியால் குத்தியவர் கைது

தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வபெருமாள் ( 64 )விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (49) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக...

நித்திரவிளை:  அரசுபஸ் கல் வீசி உடைப்பு – போலீஸ் விசாரணை

கொல்லங்கோட்டில் இருந்து மார்த்தாண்டத்துக்கு நேற்று(செப்.5) மாலையில் ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த பஸ் வாவறை என்ற பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்ற ஒரு மர்ம நபர் பஸ்மீது கல்...

கண் லென்ஸ் பொருத்தும் முகாம் ஆரம்பம்- ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ”கண் லென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெறும் இடங்களை ஆட்சியர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவை தோவாளை ஊராட்சி ஒன்றியம் 9ம் தேதி, மேல்புறத்தில் 12ம் தேதி, குருந்தன் கோட்டில் 18ம் தேதி,...

அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி

அருமனை அருகே உள்ள குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 60). இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.   இதில் ஒரு மகளுக்கு...

சூரியகோட்டில் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி – வாலிபர் கைது

கொல்லங்கோடு அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் எட்விராஜ் (26). இவர் அதே பகுதியில் உள்ள 33 வயதுடைய ஒரு பெண்ணிடம் அடிக்கடி தகராறில்  ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் கொல்லங்கோடு...

மாணவனை இரக்கமின்றி அடித்த தமிழ் ஆசிரியர் கைது

கோவை பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், மாணவனை அடித்த குற்றத்திற்காக தமிழ் ஆசிரியர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 12ம் வகுப்பு மாணவர், தவறுதலாக வேறொரு செய்யுளை எழுதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு

கருங்கல் அருகே உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலையில் அஜித் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில்...

குமரி கடலில் இரண்டாவது நாளாக சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி

கடலோரப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடகங்களை தடுக்க சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி இன்று (செப். 5) இரண்டாவது நாளாக கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி...

அஞ்சுகிராமம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் ஆத்தியடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46), கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேகரின்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த்...

குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும்,...

உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு

மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள்...