நாகர்கோவிலில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சாவு
திருவட்டார் அருகே உள்ள காட்டாதுறை இரவிபுதூர்கடை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 53). இவர் திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் நாகராஜன் வீட்டில்...
நாகர்கோவிலில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்
கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மது போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சார்பாக போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நாகர்கோவில் குருசடி சர்ச்சில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி துணை...
திற்பரப்பு: அருவியல் 8 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி
குமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம் திற்பரப்பு அருவியாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை, சிற்றார் அணைகளில் இருந்து மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு...
களியக்காவிளை: பகவத்கீதா ஒப்புவித்தல் போட்டி
குமரி மாவட்டத்தில் குமாரகோவில் மையமாக வைத்து சின்மய மிஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமத் பகவத் கீதா பாட்டும் பொருளும் ஒப்புவிக்கும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த...
மாத்தூர்: தொட்டி பாலம் மதியம் பூட்டு; மாலையில் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம் மாத்தூர் தொட்டி பாலம். காமராஜர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த தொட்டி பாலம் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும் நீளமான தொட்டி பாலமாகும். இதை பார்வையிட தினம்...
நாகர்கோவில் கழிவு நீர் அகற்றும் பணி; மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு விருந்தினர் மாளிகை எதிர் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மாநகராட்சி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது....
ராஜாக்கமங்கலம்: மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி
ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஸ்ரீதர் (13). இவர் ஈத்தாமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ( 1 -ம் தேதி மாலை ஸ்ரீதர்...
பெருஞ்சாணி: அணையில் மீன் பிடிக்க சென்றவர் மூழ்கி பலி
பெருஞ்சாணி அருகே உள்ள வலிய மலை, காணி குடியிருப்பை சேர்ந்தவர் குமார் (45). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். சம்பவ ...
குமரி: கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 - ம் தேதி தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு இன்று 2-ம் தேதி கல்லறை திருநாள்...
கிள்ளியூர்: ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டமானது ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமையில் கருங்கல் பாலூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ...