Google search engine
Home தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்

2024 தேர்தல் குறித்து தவறான தகவல்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டம்!

இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும்...

மகா கும்பமேளா முதல் அமிர்தக் குளியல்: பக்தர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி...

“எண்ணற்ற புயல்கள் வந்தபோதிலும் உயிரிழப்புகளை இந்தியா வெகுவாக குறைத்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி பாரத மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 'மிஷன் மௌசம்' எனப்படும் வானிலை இயக்கம் என்ற...

வாக்குறுதிகளை நிச்சயமாக காப்பாற்றுவேன்: சோனமார்க் சுரங்கப் பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி உறுதி

காஷ்மீரின் சோனமார்க் பகுதியில் புதிய சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், “நான் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதி அளித்தார். காஷ்மீரில் இருந்து லடாக்...

4 குழந்தைகளைப் பெறும் பிராமண தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசு: மத்தியபிரதேச வாரியத் தலைவர் அறிவிப்பு

4 குழந்தைகளைப் பெறும் இளம் பிராமண தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பண்டிட் விஷ்ணு ரஜோரியா பரசுராம் கல்யாண் வாரியத்தின்...

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்? – அமெரிக்க துறவிக்கு மகா மண்டலேஷ்வர் பதவி

அமெரிக்​கா​வின் தாமஸ் மெர்​ரிட் நால்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்​தவர் வைஸானந்த் கிரி. தனது 15 வயதில் ஆதி சங்கராச்​சா​ரி​யாரின் கொள்கைகளால் வைஸானந்த் ஈர்க்​கப்​பட்​டார். பிறகு, நிரஞ்சனி அகாடா​வின் வாராணசி மடத்​தின் மகரிஷி மகேஷ் யோகி​யின்...

பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: முதல் நாளிலேயே 1.50 கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்...

ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான 4 பாதுகாப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்ற திட்டம்

பாதுகாப்பு படைகளின் போர்த் திறன் மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்தியா 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை...

உலகளவில் பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது அசாம்

இந்த ஆண்டில் பார்க்க வேண்டிய முதல் 52 இடங்கள் பட்டியலில் அசாம் மாநிலம் 4-ம் இடம் பிடித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அழகு, உயர்வான கலாச்சாரம், பசுமையான தேயிலை தோட்டங்கள் என பல்வேறு சிறப்பு...

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை: டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி

வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.14) நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற...

இரணியல்: சாலை சீரமைக்க கோரி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்

பரிசேரி - திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையை செப்பனிடும் கேட்டு துள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கண்டனவிளை குருசடி சந்திப்பில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவர்...

கருங்கல்: கிள்ளியூர் தொகுதி  காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 14-ம் தேதி கருங்கல் பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்....